வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

L list of page 11 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
lithiumமென்னியம் - குறையளவு எடைக்கொண்ட உலோகம்; வெள்ளி நிறமானது; கத்தியால் வெட்டக்கூடியது
liquid mediumதிரவ ஊடகம், நீர்மக் களம், நீர்ம ஊடகம்
liquid extractதிரவச்சாறு
liquid fractionation of airகாற்றைத் திரவமாகப் பகுத்தல்
liquid fuelதிரவவெரிபொருள்
liquid hydrogenதிரவநிலை ஹைட்ரஜன்
liquid junction potentialதிரவச்சந்தியழுத்தம்
liquid lineதிரவக் குழாய், திரவம் கடத்தும் குழாய்
liquid manureநீர்ம உரம்
liquid metal cooled reactorநீர்ம உலோகத்தால் வெப்பம் குறைக்கும் அணு உலை
liquid nitrogenதிரவ நைட்ரஜன்
liquid oxygenதிரவப் பிராணவாயு, நீர்ம ஆக்சிஜன்
liquid paraffinபரஃபின் எண்ணெய்
liquid phaseநீர்ம நிலை, நீர்மப் பகுதி
liquid stateதிரவநிலை
liquid sulphurதிரவக்கந்தகம்
liquidus (curve)நீர்ம நிலை வளைவு
liquidus curveதிரவவளைகோடு
lithium aluminium hydrideஇலிதியவலுமினியவைதரைட்டு
lithargeஉயிரக ஓரணுவுடனிணைந்த காரீயம்.
lithiumகல்லியம், உலோகத் தனிம வகை.

Last Updated: .

Advertisement