வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

L list of page 10 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
linseed oilபட்டுச்சணலெண்ணெய்
lipowitz alloyஇலிப்போவிச்சின் கலப்புலோகம்
liquationஉருக்கிப்பிரித்தல்
liquefaction of airகாற்றைத்திரவமாக்கல்
liquefaction of gasவளிம நீர்மமாக்கம்
liquefaction of gasesவாயுக்களைத்திரவமாக்கல்
liquid airநீர்மக் காற்று
liquid ammoniaஅம்மோனியா திரவம்
liquid crystalநீர்மப் படிகம்
liquid crystalsதிரவப்பளிங்குகள்
liquid curveநீர்ம நிலைக்கோடு
liquid drop modelதிரவத் துளி அடிப்படை மாதிரி
liquefactionநீர்மமாக்குல்
liquid expanded filmsதிரவவிரிபடலம்
lipaseலிப்பேஸ்
linseedஆளிவிதை
linotype metalநேரச்சுலோகம்
lipidஇலிப்பிட்டு
linseedஆளி விதை,ஆளி விதை
liquidநீர்மம்
linoleumமெருகிட்ட மெழுகுத்துணிவகை.
linseedஆளிவிதை.
liquidநீர்மம், திரவவடிவுடைய பொருள், ஒழுகியல் ஒலி, (பெ.) நீரியலான, நீர்ப்பொருளின் தன்மையுடைய, நீர்போன்ற, ஒழுகியலான, பளிங்கியலான, எளிதில் ஒளி ஊடுருவும் தன்மைவாய்ந்த, நிலையற்ற, அடிக்கடி மாறும் இயல்புடைய, சொத்துக்கள் வகையில் எளிதில் பணமாக மாற்றக்கூடிய, ஓழுகிசையான, முரணோசையற்ற. (ஒலி.) மிடற்றொலியல்லாத, உயிரொலி போன்ற.

Last Updated: .

Advertisement