வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
L list of page 1 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
laboratory | ஆய்சாலை |
ladle | துடுப்பு |
lactase | இலற்றேசு |
lactic acid | இலற்றிக்கமிலம் |
l terpineol | எல் தேப்பினியோல் |
labelled atoms | அடையாளமிட்ட அணுக்கள் |
laboratory equipment | ஆய்வுக்கூடச் சாதனங்கள் |
laboratory test | ஆய்வுக்கூடச் சோதனை |
laboratory work | ஆய்வுக்கூட வேலை |
lac dye | அரக்குச் சாயம் |
lactalbumin | இலற்றலுபுமின் |
lactone | இலற்றோன் |
lactoprene | லாக்ட்டோப்பிாீன் (செயற்கை ரப்பர்) |
laevo rotatory | இடஞ்சுழி |
laevorotatory | இடமாகச்சுழலுகின்ற |
lakes | படிவுகள் |
labile | (இயற்., வேதி.) நிலையற்ற, நிலைமாற்றமடையக் கூடிய, பொருள் மாற்றம் பெறக்கூடிய. |
laboratory | ஆய்வகம், ஆய்வுக்கூடம் |
lachrymatory | பண்டைய ரோம தூபிகளிலும் கோபுரங்களிலும் காணப்படும் கண்ணீர்க்கலமாகக் கருதப்பட்ட சிறு குப்பி, (பெ.) கண்ணீர் சார்ந்த, கண்ணீர் வருவிக்கிற. |
lacquer | பித்தளைமெருகு, பித்தளைமேல் பூசப்படுவதற்கான பொன்வண்ண பெருகெண்ணெய், அரக்குச்சாயம், மரத்தின்மீது பூசப்படும் பெருகெண்ணெய், மெருகெண்ணெய் பூசப்பட்ட மரச்சரக்கு, (வினை) பொன்வண்ண மெருகெண்ணெய் பூசு. |
lactose | பால்வெல்லம், பாலில் உள்ள சர்க்கரை. |
ladle | அகப்பை, சட்டுவம், (வினை) அகப்பையால் எடுத்து ஊற்று. |