வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
K list of page 2 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
knob | குமிழ் |
kinetics | இயக்க விசையியல் |
knob | குமிழ் |
krypton | மறைவியம் - நிறமற்ற மந்த வளிமம்; சூழலில் 1ppm அளவுடையது; குழல்விளக்குகளில் (fluorescent lamps) பயன்பெறுகிறது |
kinetics | இயக்கியல் இயக்கியல் |
kinetics | விசை இயக்க இயல் |
kinetic theory | இயக்கவியற்கொள்கை |
kinetic theory of gases | வளிமங்களின் இயக்கக் கொள்கை |
kipps apparatus | கிப்பினாய் கருவி |
kipps generator | கிப்பின் பிறப்பாக்கி |
kirchhoffs equation | கேச்சோவின்சமன்பாடு |
kjeldahl determination | கெல்தாற்றுணிதல் |
knife edge | கத்தி விளிம்பு |
knocking | அடித்தல் |
knoevenagel reaction | நொவினாகற்றாக்கம் |
kohlrauschs law | கொலுரெளசின்விதி |
kolbe synthesis | கொற்பேற்றொகுப்பு |
konowaloffs rule | கொணோவாலோவின்சட்டம் |
korners orientation method | கோணரின்றிசைகோட்சேர்க்கைமுறை |
kuhn-roth oxidation | கூனுரதர் ஒட்சியேற்றம் |
kupfernickel | கூப்பர்நிக்கல் |
kurchotovium | குருச்சோட்டவியம் |
kinetics | (இய.) இயக்கத்தாக்கியல், பொருள்களின் இயக்கங்களுக்கும் அவற்றின் மீது செயற்படுகிற ஆற்றல் தாக்குகளுக்குமுள்ள தொடர்புகளைப் பற்றிய ஆய்வியல். |
knob | குமிழ், முளையுருளை, உருள்புடைப்பு, கொம்மை, குமிழ்வடிவக் கைப்பிடி, சர்க்கரை-நிலக்கரி முதலியவற்றின் சிறு கட்டி, (வினை.) குமிழ் இணைவி, புடை, வீங்கு, உப்பு |
krypton | (வேதி.) மறையம், ராம்சே என்பவரால் 1க்ஷ்ஹீக்ஷ் ஆம் ஆண்டிற் கண்டுபிடிக்கப்பட்ட அரிய இயைபியக்கமற்ற ஆவித்தனிமம். |