வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

K list of page 1 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
kaolinவெண்களிமண்
kilnசூளை, காளவாய்
kaolinவெண்களிமண்
kinetic energyஇயக்க ஆற்றல்
kainiteகைனைற்று
keenes cementகீனின் சீமந்து
kekuleகெக்கூலி
kerosene gasமண்ணெண்ணெய் வாயு
kerr constantகேர்மாறிலி
kessler processகெசிலர்முறை
keten (ketin)கெற்றீன்
keto acidகீற்றோவமிலம்
keto-enol tautomerismகீற்றோவீனோல் தோட்டோமர்த்தன்மை
kieseriteகீசரைற்று
kinetic activationஇயக்கவியலேவப்படுகை
kaolinவெண் களிமண்,கயோலின்,வெண்களி
ketoneகீற்றோன்
kilnசூளை
kaolinபீங்கான் செய்யும் மென்மையான வெண்ணிறக் களிமண்வகை.
kelpபெரிய கடற்பூண்டு வகை.
keratinகொம்பு நகம் முதவியவை எருவாவதற்கு அடிப்படைப் பொருளாக நிற்கும் வெடியகப் பொருள்.
keroseneமண்ணெண்ணெய்.
ketoneகரிமச்சேர்ம வகைகளில் ஒன்று.
kieselguhrபளபளப்பூட்டுவதற்கும் வெடிமருந்து தயாரிப்பதற்குப் பயன்படும் மண்வகை.
kilnசுண்ணாம்புக் காளவாய், செங்கற் சூளை, சூட்ட சூடு, சூட்டடுப்பிற் காயும்படி செய்.
kinetic(இய.) இயக்கஞ் சார்ந்த, இயக்கத்தின் விளைவான.

Last Updated: .

Advertisement