வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
I list of page 9 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
interpretation | விளக்கம்/வியாக்கியனிப்பு |
interpolation | இடைச்செருகல் |
internal energy | உட்சத்தி |
intermolecular | மூலக்கூறிடை |
intermolecular forces | மூலக்கூற்றிடைவிசைகள் |
internal complex | உட்புற அணைவு |
internal indicator | உட்புறக்காட்டி |
internal occlusion | உட்கவர்தல் |
internal pressure | அக அழுத்தம் |
internal rearrangement | உள்ளமைப்பு மாற்றம் |
internal rotation | உள்ளகச் சுழற்சி |
internal structure | உள்ளமைப்பு |
internal structure of molecule | மூலகத்தின் உள்ளமைப்பு |
interphase | இடைநிலைமை |
internal work | உள்வேலை |
internally compensated compound | அக ஈடுபெற்ற சேர்மம் |
interstitial compound | இடைச்செருகல் சேர்மம் |
interstitial compounds | படிக இடைவெளிச் செருகல் சேர்மங்கள் |
intersystem crossing | இடை அமைவு கடத்தல் |
interpretation | பொருள்விளக்கம், தரப்பட்ட பொருள் விளக்கம், கருத்து விளக்கக்காட்சி, கருத்துவகை. |
interstitial | சிற்றிடைவெளி சார்ந்த, சி௯று பிளவுரவான, சந்துகளில் உள்ள. |