வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
I list of page 8 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
interference | குறுக்கீடு இடையீடு |
interface | பொதுமுகம் |
intensive properties | செறிந்தவியல்புகள் |
inter conversion | இடைமாற்றம், இடைத்திரிபு |
interatomic distance | அணுக்களினிடைத்தூரம் |
interconversion | இடை மாற்றம் |
interfacial angle | படிக முகக்கோணம் |
interfacial tension | பொதுமுகவிழுவிசை |
interfering radical | குறுக்கிடும் உருபு |
interference | இடையீடு |
interfering radicals | குறுக்கிடும் உறுப்புகள் |
interhalogen compound | ஹாலோஜன் இடைச் சேர்மம் |
interimittent | இடைவிட்ட |
interionic distance | அயனிகளிடைத் தூரம் |
interionic force | அயனிகளிடை விசை |
interior angle | அகக்கோணம் |
intermediate compound | இடைநிலைச் சேர்மம் |
interaction | இடையீட்டு, இடைபடுவினை |
intermediate | இடைப்பட்ட |
intercept | இடைமறி, தலையிட்டுத்தடு, குறுக்கிடு, இடையீடாகு, இடையறத்தகற்று, தடைசெய், நிறுத்து, (கண) இரு புள்ளிகளுக்கடைப்பகுதியைத் தனிப்படுத்திக் குறிப்பிடு. |
interference | தலையிடுதல், குறுக்கீடு. |
interferometer | ஒளியலை, அளவுமானி, இடையீட்டுத் தடுப்புமூலம் ஒளியலைகளின் நீளத்தை அளக்கும் கருவி. |
intermediate | இடைவருபொருள், இடைப்பட்டபொருள், நடுத்தரமான பொருள், (பெயரடை) இடைவந்த, இடைப்பட்ட, நடுத்தரமான, இடையீடான, இடையிலள்ள, (வினை) இடைநின்று செயலாற்று, சந்து செய்வி. |