வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 7 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
intensityதிண்மை, செறிவு
inorganic chemistryகனிம வேதியியல்
inorganic fermentsஅசேதனவுறுப்புநொதிகள்
inorganic substanceகனிமப் பொருள்கள்
inositolஇனோசிட்டால்
insoluble saltகரையா உப்பு
instability constantநிலையில்லாமை மாறிலி
insulatedகாப்பிட்ட
insulated coilகாப்பிடப்பட்ட கம்பிச்சுருள்
insulated electric coilகாப்பிட்ட கம்பிச்சுருள்
insulatorகாவலி
integral heatதொகை வெப்பம்
integral heat of solutionதொகையீட்டுக் கரைசல் வெப்பம்
integration constantதொகையீட்டு மாறிலி
intense colorationசெறிந்த நிறமாக்கல்
insulationகாவல்
insolubleகரையுந்தன்மையில்லாத,கரையாத
instrumentகருவி
instrumentகருவி
instrumentகருவி
integrationஒருங்கிணைப்பு/ ஒருங்கிணை ஒருங்கிணைப்பு
insolubleகரைக்கமுடியாத, விடை கண்டறியமுடியாத.
instrumentசெயற்கருவி, துணைக்கலம், துணைப்பொருள், கருவியாக உதவும் சாதனம், கருவியாககப் பயன்படுபவர், கையாள், இசைக்கருவி, இசையொலி எழுப்பும் சாதனம், ஒப்பந்தப்பத்திரம், பதிவேடு, பத்திரம், (வினை) இசைக்கருவிக்குரிய பாடற்பகுதி அமை.
insulinகணையச் சுரப்புநீர், விலங்குகளின் கணையச் சுரப்பியிலிருந்து எடுக்கப்பட்டு நீரிழிவுநோய் தடுக்கப் பயன்படுத்தப்படும் மருந்து வகை.
integrationமுழுமையாக்க, ஒருமைப்பாடு, வெள்ளையரும் பிறவண்ண மக்களும் அடங்கிய பல்வேறுபட்ட சமுதாயத்தை ஒரே முழு அமைப்பாக வகுத்தமைக்கும் செயல்.

Last Updated: .

Advertisement