வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
I list of page 6 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
infrangible | ஒடிக்கமுடியாத |
infrared | கீழ்ச்சிவப்பு, அகச்சிவப்பு |
infrared radiation | செந்நிறக்கீழ்க்கதிர்வீசல் |
infrared spectra | செந்நிறக்கீழ் நிறமாலைகள் |
ingrain dye | உள்ளுறு சாயம் |
inhalant | மூச்சிழுத்தற்பொருள் |
inhalation | மூச்சிழுத்தல் |
inhibitors | மட்டுப்படுத்திகள் |
initiation | துவக்கம் |
initium | தொடக்கம் |
injection | உள்ளேற்றம் |
inner transition element | உள் இடைநிலைத் தனிமம் |
inner transition elements | அக இடைநிலைத் தனிமங்கள் |
inhibition | செயல் தடுப்பு,வளர்ச்சியைக் கட்டுப்படுத்தல் |
inlet | நுழைவாய் |
inhibitor | தாக்கந்தடுபொருள் |
inorganic | கரிமமற்ற, கனிம,கனிம,அசேதனமான |
inlet | உள்விழி |
infusible | உருக்க முடியாத, உருக்கி ஒன்றாகச் சேர்க்க முடியாத. |
ingot | உலோக வார்ப்புக்கட்டி,. தங்கம் வெள்ளி எஃகு, முதலியவற்றுக்குரிய வார்ப்புப் பாளம். |
inhibition | தடைக்கட்டுச் செய்தல், தடைக்கட்டு, தடுப்பாணை, விலக்கி வைப்பு, (உள) பயிர்ப்புத் தடை, நீடித்த பழக்கம் அல்லது பயிற்சி காரணமான செயலவாக்களின் உள்ளார்ந்த தடைபுணர்ச்சி. |
initial | சொல்லின் முதலெழுத்து, பெயர் முதலெழுத்து, (பெயரடை) தொடக்கத்திலுள்ள, முதலிலுள்ள, தொடங்குகிற, (வினை) பெயரின் முதலெழுத்துக்களை மட்டும் குறி, முதலெழுதது மட்டும் குறித்துக் கையொப்பமிடு. |
inlet | கடற்கூம்பு, கடற்கழி, நீள்குடா., வாயில், நுழைவிடம், |
inorganic | உயிரியல், உறுப்பமைதியற்ற, உயிர்ப்பொருள் சார்பில்லாத, ஒழுங்கமைவில்லாத, இயல்பான அகவளர்ச்சியற்ற, புறவளர்ச்சியான, தற்செயல் வளர்ச்சியான, உயிர் வளர்ச்சியற்ற, (வேதி) கரியமற்ற, கனிப்பொருள் தோற்றமுடைய. |