வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
I list of page 5 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
industrial chemistry | தொழிற்சாலை வேதியியல் |
inertia | நிலைமம் |
inductive effect | தூண்டுவிளைவு |
industrial chemistry | தொழிலக வேதியியல் |
industrial spirit | தொழின்முறைமதுசாரம் |
inert pair | செயலறு இணை |
inertpair effect | செயலறுஇணை விளைவு |
inferior coal | தரங்குன்றிய நிலக்கரி, மட்டரக நிலக்கரி |
infinite dilution | முடிவின்றி ஐதாக்கல் |
infinitesimal change | நுண் அளவு மாற்றம் |
infra-red spectrum | அகச்சிவப்பு நிரல் |
industry | கைத்தொழில்,பெருந்தொழில் |
inference | உய்த்துணர்வு |
inequality | சமனின்மை |
infinite | எல்லையற்ற |
infection | நோய்ப்பற்றல், நோய்த் தொற்றல்,(நோய்) தொற்றுதல் |
infinity | முடிவிலி |
inflammable | தீப்பற்றும்,எளிதிற்றீப்பற்றுகின்ற |
inflammation | வீக்கம், அழற்சி,அழற்சி, வீக்கம் |
influenza | சளிபிடிசுரம் |
inert gas | சடத்துவ வாயு |
infection | தொற்று, அழற்சி |
inflammation | தாபிதம் |
infection | தொற்றுகை தொற்று |
inference | உய்த்துணர்தல் உய்த்தறி |
infinity | வரம்பிலி |
industry | விடாமுயற்சி, கடும் உழைப்பு, பயன்தரும் வேலை ஈடுபாடு, வாணிக முயற்சி, தொழில்துறை. |
infection | தொற்று, காற்று நீர் மூலமான நோய்த்தொற்று, தொற்றுநோய், ஒட்டிப்பரவும் பொருள், படர்ந்து கறைப்படுத்தும் பொருள், பற்றிப்பரவும் பாங்குடைய, தொற்றிக்கொள்ளுகிற. |
inference | ஊகம், ஊகித்தல், அனுமானம், கருத்தளவை, தேற்றப்பாடு, முடிவு, முடிவாகப்பெற்ற பொருள், கோள். |
infinite | எல்லையற்ற பரம்பொருள், கடவுள், வரம்பிலிங், முடிவறுதி கருதமுடியாத பொருள், எல்லையற்ற பெரும்பரப்பு, (பெயரடை) முடிவில்லாத, எல்லையற்ற, கருரது வரம்பு கடந்த, வரம்பின்மையளாவிய, மாபெரிய, மிகப்பலவான, அள்ள அள்ளக் குறையாத, (கண) கணிப்பு வரம்புகடந்த, (வடி) வட்டை வகையில் மறி அளவையாக்கி வகையில் வரம்பிலியாக்கப்பட்ட, (இலக்) முற்று வினையல்லாத, வினைவகையில் எண் இடப் பால் கட்டடுப்பாடற்ற வடிவமுடைய. |
infinity | (கண) முடிவற்றது, முடிவிலி. |
inflammable | எளிதில் தீப்பற்றிக்கொள்ளும் பொருள், (பெயரடை) எளிதில் தீப்பற்றிக்கொள்ளக்கூடிய, எளிதில் அல்லது விலைவில் சினங்கொள்ளுகிற. |
inflammation | அழன்றெழல், கொழுந்து விட்டெரிதல், எரிவு, கொதிப்பு, கிளர்எழுச்சி, வீக்கம், அழற்சி. |
influenza | சளிக்காய்ச்சல், கடு நீர்கட்கோப்புடன் கூடிய காய்ச்சல். கடுமையான நீர்க்கோப்பு. |