வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
I list of page 4 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
indicator range | காட்டிவீச்சு |
indigo white | இண்டிகோ வெள்ளை |
indigotin | இண்டிகோட்டின் |
indirectly heated cathode | மறைமுகமாகச் சூடாக்கப்படும் எதிர்மின்வாய் |
indium | இண்டியம் |
indole | இண்டோல் |
indoxyl | இண்டாக்சில் |
induced | தூண்டப்பட்ட |
induced dipole | தூண்டப்பட்ட இருமுனையி |
induced dissymmetry | தூண்டியசமச்சீரின்மை |
induced electric moment | தூண்டியமின்றிருப்புதிறன் |
induced oxidation | தூண்டியவொட்சியேற்றம் |
induced polarisation | தூண்டியமுனைவாக்கம் |
induction coil | தூண்டற்சுருள் |
induction effect | தூண்டல்விளைவு |
induction furnace | தூண்டு மின் உலை |
indigo | நீலம், அவுரி,அவரி,கருநீலம் |
inductance | தூண்டு மின் நிலை |
indium | அவுரியம் |
indigo | நீலச்சாயம், அவுரிச்செடி. |
indirect | சுற்றுமுகமான, எதிர்முகமல்லாத, சுற்றி வளைத்துச் செல்கிற, நேரடியல்லாத, நேர்வழியல்லாப் பிறிது வழியான, பிறிதூடு செல்கிற.,,சுற்றிவளைத்துக் கூறுகிற, மறைமுகமான, குறிப்பாகத் தெரிவிக்கிற, நேராக அமையாத, பிறிதூடாகத் தாக்குகிற, (இலக்) தன்மொழிக்கூற்றாயமையாத, பிறிதுமொழிக் கூற்றான. |
indivisible | பகுக்க முடியா நுண்ம எல்லைத்துகள், (பெயரடை) பகுக்க முடியாத, பிரிக்க முடியாத, வகுக்கப்பட முடியாத. |