வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 3 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
inclusionsஉள்ளடக்கம்
incompletely miscibleமுற்றாய்க்கலவாத
incrustationபொருக்கு
independent migration of ionsஅயனின் சாரா ஊர்கை
indestructibility of matterசடப்பொருளழியாமை
india rubberஇந்தியாவிறப்பர்
indicanஇன்டிகன்
indicator errorநிலைகாட்டிப் பிழை
indicator exponentநிலைகாட்டி அடிக்குக்குறி
indexகுறி எண்
indicatorகாட்டி
indexகுறியீடு
indicatorகுறியீடு, மானி
incinerationசாம்பலாக்கல்
indexசுட்டு சுட்டுவரிசை
indicatorகாட்டி சுட்டிக்காட்டி
indicatorகாட்டொளி
incandescentவெள்ளொளிர்வுள்ள
incandescent filamentவெள்ளொளிர்விழை
incandescent mantleவெள்ளொளிர்வுச்சுடர்வலை
incombustibleஎரிக்கமுடியாத
incendiary bombதீமூட்டும் வெடிகுண்டி
incident radiationபடு கதிர்
incident rayபடுகதிர்
incidental errorதற்செயலாக நிகழ்கின்ற பிழை
incandescentவெண்சுடர் வீசி எரிகிற, வெப்பத்தோடு ஒளிவிடுகிற., பளபளப்பாக ஒளிவீசுகிற, மின்விளக்கு முதலியவற்றின் வகையில் இழைகள் சூடாவதால் ஒளிவீசுகிற.
incombustibleதீப்பற்றாத, எரியும் தன்மையற்ற.
indexசுட்டுவிரல், ஆள்காட்டி விரல், கருவிகளின் அளவை முதலியவற்றைக் காட்டும் முள், வழிகாட்டும் கொள்கை, அகரவரிசைத் தொகுப்பு அட்டவணை, பொருளடக்க அட்டவணை, (கண) பெருக்க அடுக்குக்குறி, (வினை)புத்தகங்களுக்கு அகரவரிசை அட்டவணை, கொடு, பொருளடக்க அகரவரிசை அட்டவணை அமை.
indicatorசுட்டிக்காட்டுபவர், பொருளளவு விசைவேகம் தொலை முதலியவற்றினைப் பதிவுசெய்து சுட்டிக் காட்டும் கருவி.

Last Updated: .

Advertisement