வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 2 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
inactiveவீரியமற்ற
impedanceதடங்கல் மின் தடுப்பு
imbibitionஉட்கொள்ளுகை
impactதாக்கம்
immiscibleகலக்குமியல்பில்லாத
immunityபாதிப்பின்மை,முழுதடுப்பாற்றல்,நாய் பற்றாநிலை, தடைக்காப்பு நிலை
imperviousஉட்புகவிடாத்தன்மையுடைய
incandescenceவெள்ளொளிர்வுத்தன்மை
imideஈமைட்டு
immiscibility(நீர்மம்) கலவாமை
immunogenதடைக்காப்புப் பொருள்
impregnatedநிறைவித்த
inactivateகிளர்வு அழி
imbibeஉள்ளீர்த்துக்கொள், ஈர உறிஞ்சு, காற்று உள்வாங்கு, மூச்சு உள்வாங்கு,உட்கொண்டு செரிக்கவை, நீர் பருகு, குடி, மனத்தில் வாங்கிக்கொள், கருத்துக்களை ஏற்றமை.
immerseமூழ்குவி, நீர்மத்தில் உள் அமிழ்த்து, உள்அமிழ்த்திவை, தோய்வி, மூழ்கடி, உள் அமிழச்செய், தீக்கை முறையாகத் தலையை நீரினுள் அமிழ்த்து, ஆழ ஈடுபடுத்து, கவனமுற்றிலும் தோய்வி.
immersionமூழ்குவிப்பு, தோய்ந்த, (தாவ) இழைமங்களுடன் தோய்ந்து சிக்கிய.
immiscibleகலக்க முடியாத, கலப்பதற்கு இடந்தராத.
immunity(சட்) காப்புடிவமை, (சட்) விடுபாட்டுரிமை, (மரு) தடைகாப்புநிலை.
impactமோதுதல், தாக்குதல், அடியின்வேகம் தாக்குதல் விளைவு, விசைப்பயன், விசைவலு, பயன், செயல் விளைவு.
impedance(மின்) மாற்று மின்னோட்டத்துக்கு ஏற்படும் புறத்தோற்றத்தடை.
imperviousபுக வழியளிக்காத, துளைக்கமுடியாத,. செவிவழி நுழைய இடங்கொடாத, மூளையில் ஏற்றுக்கொள்ளாத.
impregnateசினைப்படுத்தப்பட்ட, கருவுறச் செய்யப்பட்ட, செறிவுற்று வளப்படுத்தப்பட்ட, (வினை.) சினைப்படுத்து, கருவுறச்செய், செறிவி, திண்ணிறை வாக்கு, ஏற்கக்கூடிய அளவுகல, (உயி.) கருப்பொலிவுறுத்து, பண்புதோய்வித்து வளப்படுத்து.
improvementதிருத்துதல், திருத்தம், மேம்பாடு, முன்னேற்றம், மேம்பாடு தரும் மாறுபாடு, திருத்தம்பெற்ற செய்தி, திருந்திய பொருள், திருத்தத்துக்கு உதவுகிற கூறு, மேம்மபட்ட புதிய மாற்றுப் பொருள், மேம்பட்ட பகரப் பொருள், மதிப்புயர்த்தும் மாறுபாடு, விரிவுபடுத்தும் புதுக்கூறு.
impurityதூய்மைக்கேடு, மாசு, கழிவுப்பொருள்.
in vitroவேதித்துறை ஆய்வுக் கூடத்தில் சோதனைக் கண்ணளாடிக் குழாயில்.
incandescenceவெள்ளொளி.

Last Updated: .

Advertisement