வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 16 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
isothermசம வெப்பக் கோடு
isotropicஒருதிசைப் பண்புடைய
isothermalசமவெப்பநிலையுள்ள
ivory blackதந்தக்கரி
isothermal expansionசமவெப்பநிலைவிரிவு
isotonic solutionசமபரவற்கரைசல்
isotope dilution methodஓரிடமூலகமைதாகுமுறை
isotopic elements or isotopesஓரிடமூலகங்கள்
isotropic effectசமவியல்புடைய விளைவு
isotopeஓரிடமூலகம்
isotope(வேதி., இய) ஓரகத்தனிமம் ஒரேபொருண்மையுடன் எடைமட்டும் வேறுபாடுடைய தனிமவகை.

Last Updated: .

Advertisement