வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 15 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
isomorphismசமவடிவுடைமை
isomerசமபகுதிச் சேர்வை
isomerismசமபகுதித்தன்மை
isomeric cleavageசமபகுதிச் சேர்வைப் பிளப்பு
isomerisationமாற்றியமாக்கல்
isomerizationசமபகுதியாகுதன்மை
isometric systemசமவச்சுத்தொகுதி
isomorphous elementsசமவடிவமூலகங்கள்
isooctaneசமவொத்தேன்
isopiesticசம அழுத்தமுள்ள
isopiestic methodசமவமுக்கமுறை
isopreneஐசோப்பிரீன்
isopropanolஐசோப்புறப்பனோல்
isopropylஐசோப்புறப்பில்
isoquinolineசமக்குவினலீன்
isosteresஒத்தவிலத்திரனமைப்புப் பொருள்கள்
isostericஒத்த எலெக்ட்ரான் அமைப்புடைய
isoteniscopeசமவாவியமுக்கமானி
isothemal reactionசமவெப்பநிலைத்தாக்கம்
isomeric(வேதி) கூட்டுச்சமநிலையுடைய, ஒரே எடையுடன் ஒரேவகைத் தனிமங்களை ஒரே சீரான வீதங்களில்ஆனால் வெவ்வேறு தொகுப்புக்களாகக் கொண்டுள்ள.
isomorphismஇசை மணியுரப்பான்மை, ஒரேவகையான அல்லது நெருங்கிய தொடர்புடைய வடிவியல் உருவங்களாகக் மணிவுருக்கொள்ளும் இயல்பு.

Last Updated: .

Advertisement