வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 14 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
isolationதனிமைப்படுத்தல் தனிமை
isobarசமஅழுத்தக்கோடு
isolationதனிமையாக்கம் - குறிகைகள், சாதனங்கள் ஆகியவை இடையே மின் அல்லது காந்த தொடர்பை தடுத்தல்
isoelectric pointமின் சுமை ஒத்த நிலை
isolatedவிலகிய, தனித்த
irreversible reactionமீளாத்தாக்கம்
isentropic changeசமக்கிடையாச்சத்தியளவுமாற்றம்
iso.butyleneசமப்பியூற்றிலீன்
isobuteneசமபூத்தீன்
isochoreசமகனவளவுக்கோடு
isoclinicசமசாய்வுள்ள
isocyanateசமசயனேற்று
isocyanideசமசயனைட்டு
isoelectronicஒத்த எலெக்ட்ரான் எண்ணிக்கையுடைய
isohydricஒத்த அமிலத்துவ
isolated systemதனிமையாக்கியதொகுதி
isobutaneசமபூத்தேன்
irreversibleமீளாத்தன்மையுள்ள
isobutyl alcoholசமபூதயிலற்ககோல்
isobarசம அழுத்தக் கோடு
irreversibleமாற்ற முடியாத, திருப்பிமறிக்க முடியாத.
isatin(வேதி) அவுரி நீலத்தை உயிரகமூட்டுவதனால் கிடைக்கும் செந்நிற மணி உருப்பொருள்.
isobar(வானிலை) சம அழுத்தக்கோடு, திணைப்படத்தில் ஒரே வளிமண்டல அழுத்தம் உள்ள இடங்களை இணைத்துக் காட்டும் கோடு.
isochromaticஒளிநுல் துறையில் சரிசம நிறமுள்ள, நிழற்படத்துறையில் இயல்நிறமுடைய.
isolationதனிமை, ஒதுக்கநிலை, தொடர்பின்மை.

Last Updated: .

Advertisement