வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 13 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
iridiumஉறுதியம்
iron oreஇரும்புத் தாது
ionisation counterஅயனியாக்க எண்ணி
ionisation energyஅயனியாக்கும் ஆற்றல்
ionisation potentialஅயனாக்கவழுத்தம்
ionising solventஅயனாக்குங்கரைதிரவம்
iononeஅயனோன்
ionophoresisகூழ்ம (நிலை) அயனிப் பிரிகை
iridescenceபன்னிறப்பொலிவு
iron alumஇரும்புப் படிகாரம்
iron carbonylஇரும்புக்காபனைல்
iron filingsஇரும்பரத்தூள்
iron oxideஇரும்பு ஆக்சைடு
iron pelletஇரும்பு உருண்டை
iron pyritesஇரும்புக்கந்தகக்கல்
iron rollerஇரும்பு உருளை
iron sulphideஇரும்புச்சல்பைட்டு
ironஇரும்பு
irradiationவீசுகதிர் வீழல்
iridescentவானவில் வண்ணங்காட்டுகிற, இடத்திற்குத் தக்கபடி பன்னிறம் பகட்டிக்காட்டுகிற.
iridiumஉறுதியம், அணு எண் ஹ்ஹ் கொண்ட உறுகடுமைமிக்க உலோகத தனிமம்.
ironஇரும்பு, இரும்புக்கருவி, படைக்கலம், இரும்புத் தட்டுமுட்டு., இருப்புத்தலைப்புடைய குழிப்பந்தாட்ட மட்டை, வலிமை, வலிமைதரும் இரும்புச்சத்துள்ள மருந்து, சூட்டுக்கோல், சூடு போடும் கருவி, சலவைப்பெட்டி, (பெயரடை) இரும்பாலான, இரும்பினாலியன்ற, வலிமையுள்ள, உரமான, உறுதியான, வளையாத, மிகுகண்டிப்பான, இரக்கமற்ற, (வினை) இரும்பிணை, இரும்புத்தகட்டால் பொதி, விலங்குமாட்டு, சலவைப்பெட்டியிடு, சலவைப்பெட்டியினால் தேய்த்துச் சமன்படுத்து, சமன்படுத்து.
irradiationபிரகாசித்தல், ஒளிப்பிறக்கம், இருண்ட பின்னணியில் ஒளியார்ந்த பொருளின் விளிம்பு பெரிதாகத் தெரியும் நிலை, அவிரொளிக்காட்சி.

Last Updated: .

Advertisement