வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
I list of page 12 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
ionic charge | அயனேற்றம் |
ionic theory | அயன் கொள்கை |
ionisation | அயனாக்கல் |
ion atmosphere | அயன்வளிமண்டலம் |
ion exchange resin | அயனிப் பரிமாற்றப் பிசின் |
ion pair | அயனி இணை |
ion product | அயன் பெருக்கம் |
ionic bond | அயன் பிணைப்பு |
ionic conductivity or ion-conductance | அயன்கடத்துதிறன் |
ionic micelle | அயன் மிசல் |
ionic radius | அயனாரை |
ionic species | அயனினம் |
ionic strength | அயன்றிறன் |
ionics | அயனி இயல் |
ionics activity | அயனி வினைவலிவு |
ionics bond | அயனிப் பிணைப்பு |
ionics charge | அயனி மின்னேற்ற எண் |
ionics migration | அயனிப் பெயர்வு |
ionics mobility | அயனி நகர்வேகம் |
ionics product | அயனிப் பெருக்கம் |