வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
I list of page 11 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
iodic acid | அயடிக்கமிலம் |
iodimetry | அயோடின் அளவியல் |
iodine chloride | அயடீன் குளோரைட்டு |
iodine dioxide | அயடீனீரொட்சைட்டு |
iodine heptafluoride | அயடீனெழுபுளோரைட்டு |
iodine monobromide | அயடீனொருபுரோமைட்டு |
iodine monochloride | அயடீனொருகுளோரைட்டு |
iodine nitrate | அயடீனைத்திரேற்று |
iodine pentafluoride | அயடீனைம்புளோரைட்டு |
iodine pentoxide | அயடீனையொட்சைட்டு |
iodine phosphate | அயடீன் பொசுபேற்று |
iodobenzene | அயடோபென்சீன் |
iodoform reaction | அயடபோந்தாக்கம் |
ion | மின்னணு - மின்னூட்டமுடைய அணு; எதிர் மின்னணுக்களில் எதிர்மின்னிகள் (electrons) மிகையாகவும் நேர் மின்னணுக்ளில் எதிர்மின்னிகள் குறைபாடாக அமையும் |
ion | அயனி |
iodine trichloride | அயடீன் முக்குளோரைட்டு |
iodine sulphate | அயடீன் சல்பேற்று |
iodine tetroxide | அயடீனாலொட்சைட்டு |
iodide | கறையகை, பிறிதொரு தனிமத்தோடு கறையம் சேர்ந்டத கூட்டுக்கலவை. |
iodine | கறையம், கரியப்பொருளைக் கருந்தவிட்டு நிறமாகக் கறைப்படுத்தும் இயல்புடைய தனிமம். |
iodoform | கறைய நச்சுத்தடை மருந்து, நச்சுத்தடைக் காப்பாகப் பயன்படுத்தப்படும் கறைச்சேர்மம். |
ion | இயனி, மின்மயத்துகள், நீர்க்கரைசலிலும் சேண்வெளியிலும் அணு அமைதிக்குலைவால் ஏற்படும் மின் செறிவூட்டப்பட்ட துகள். |