வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 10 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
inventionகண்டுபிடுப்பு, ஆக்கப்படைப்பு
inversionதலைகீழ் திருப்பம்
inverse square lawஎதிர் வர்க்க விதி
inverse proportionநேர்மாறுவிகிதசமம்
invertaseஇன்வேட்டேசு
investigationசோதனைசெய்தல்
intimate mixtureநெருங்கிய கலவை
intramolecularமூலக்கூறக
intrinsic energyஉள்ளீட்டுச்சத்தி
invariantமாறிலி
inverse square lawஎதிர்விகித இருபடி விதி
inversion lateralஇடவலமாற்றம்
inversion of sucroseகருப்புவெல்ல நேர்மாறல்
inversion temperatureதலைகீழ் மாற்ற வெப்பநிலை
invert sugarதலைகீழ் மாற்றச் சர்க்கரை
invertedதலைகீழ், புரட்டிய
invisible filmகட்புலனாகாப்படலம்
iodateஅயடேற்று
inversionநேர்மாறல்
inversionதிருப்புதல்
intervalஇடைவெளி
intervalஇடைவெளி, இடைநேரம், இடை ஓய்வு, இடைப்பிளவு, இடைநிறுத்தம், (இசை)மூ இரு ஒலிகளுக்கிடையே உள்ள குரலெடுப்பு வேற்றுமை. பண்பு வகையில் இருவருக்கிடைமயே அல்லது இருபொருள்களுக்கிடையே உள்ள வேற்றுமை.
intrinsicஉள்ளார்ந்த, உள்ளியல்பான, உயிர்க்கூறான.
invarஇயற்நுற் கருவி மணிப்பொறி முதலியன செய்வதற்கேற்றபடி மிகக்குறைவான விரிவகற்சி அலகெண்ணடைய செர்மன் வெள்ளி எஃகுக்கலவை.
inventionபுதிதுபுனைதல், புத்தாக்கப்புனைவு, கற்பனைத்திறம், போலிப்புனைவு, இட்டடுக்கட்டான செய்தி, (கட்) பாதுகாப்பு உரிமைச்சீட்டு பெற்ற புதிய கண்டுபிடிப்பு.
inversionதலைகீழ்த்திருப்புதல், எதிர்மாறாக்குதல், நிலை ஒழுங்கு உறவு முதலியவற்றின் எதிர்மாறாகப் புரட்டுதல், (இலக்) சொற்களின் அமைப்பைத் தலைகீழ்ப்புரட்டுதல், தலைகீழ்த்தகவு, மாற்று வீதம், (இசை) தலைகீழாகத் திருப்பும் முறை,எதிர்மாற்றத்தின் விளைவு.

Last Updated: .

Advertisement