வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 1 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
ice crystalபனிப்படிகம்
imageபடிமம்
identificationஇன்னதிதுவெனக்காணல்
identityமுற்றொருமை
igneous rockஅனற்பாறை
ignition pointஎரிபற்றுநிலை
imageபடிமம் படிமம்
ideal gasஇலட்சிய வாயு
imageபடிமை, தேற்றம்
ignitionதீமூட்டல்
iceபனிக்கட்டி
identicalஒத்த
ignitionஎரிபற்றல்
ice coloursபனிச்சாயங்கள்
ice needlesபனி ஊசிகள்
iceland sparஐசுலாந்துச்சுண்ணாம்புக்கல்
ideal solutionஇலட்சியக் கரைசல்
ignition temperatureஎரிபற்று வெப்பநிலை
ignition tubeஎரிகுழாய்
illuminatingஒளிவீசுகின்ற
ilmeniteஇல்மனைற்று
iceஉறைநீர், பனிக்கட்டி, அப்பம் முதலியவற்றின் மேலுள்ள சர்க்கரைப் பொருக்கு, இனிப்பூட்டிய குளிர்ட பாலேடு, இனிப்பூட்டிய குளிர்பழச்சாறு, (பெயரடை) உறைநீழ் அல்லது பனிக்கட்டியில் வைத்துக் குளிர்ச்சி உண்டுபண்ணு, அப்பம் முதலியவற்றைச் சர்டக்கரைக் கட்டியினால் மூடு.
identicalஅதுவேயான, வேறு அல்லாத, முழுதொத்த, எல்லாக் கூறுகளிலும் ஒப்பான, இரட்டைக் குழவிகள் வகையில் சினைப்பட்ட ஒரே கருமுனையிலிருந்து வளர்ச்சி அடைந்த, (அள) வேறன்மைசுட்டுகிற, (கண) முழுதுமொத்த நிலையைக்குறிப்பு.
identityஅதுவேயாந்தன்மை, வேறன்மை, தனித்துவம், (கண) முற்றொருமை, (அள) முற்றொருமை காட்டும் சமன்பாடு.
igniteகொளுத்து, தீப்பிடிக்கவை, தீப்பற்று, மிகுதியும் சூடாக்கு, தீயெழச் சூடாக்கு, வேதியியல் மாறுதலடையும் அளவுக்கு வெப்பூட்டு.
ignitionதீப்பற்றவைப்பு, தீப்பற்றுகை, தீப்பிடித்துள்ள நிலை, அழல்மூட்டும் வகைமுறை, உள்வெப்பாலையில் தீக்கொளுவும் ஏற்பாடு.
illustrationதௌிவாக்குதல், எடுத்துக்காட்டு, விளக்கப் படம்.
imageஉருவம், படிவம், உருவச்சிலை, படிமம், புனிதர் திருவுருவச்சிலை, ஒத்த வடிவம், உருவச்சாயல், உருமாதிரி, எதிர் உரு, எதிர் படிவம், பளிங்கில் தெரியும் நிழலுரு, உவம ருவக அணி, கருத்துரு, கருத்துப்படிவம், மனச்சாட்சித் தோற்றம, (வினை) உருவங்கொடு, படந்தீட்டு, மனத்தில் உருவங் கறிபித்துக்காண்,. நிழலுருப்படுத்திக்காட்டு., உரு மாதிரியாய் அமை, மாதிரி எடுத்துக் காட்டாகப் பயன்படு, விளங்க விரித்துரை.

Last Updated: .

Advertisement