வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
H list of page 8 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
hydrated | நீர்சேர்ந்த |
hydration | நீர்சேரல் |
hydrocarbon | ஐதரோகாபன் |
hydraulic cement | நீருறுதிச்சீமந்து |
hydrochloric acid | ஐதரோகுளோரிக்கமிலம் |
hydrated gypsum | நீரேறிய ஜிப்சம் |
hydration of ions | அயனீர்சேர்க்கை |
hydrazine | ஐதரசீன் |
hydrazine hydrate | ஐதரசீனைதரேற்று |
hydrazoic acid | ஐதரசோயிக்கமிலம் |
hydriodic acid | ஐதரயடிக்கமிலம் |
hydrion | ஐதரயன் |
hydrobromic acid | ஐதரோபுரோமிக்கமிலம் |
hydrochlorocupric acid | ஐதரோகுளோரோகுப்பிரிக்கமிலம் |
hydrochlorocuprous acid | ஐதரோகுளோரோகுப்பிரசமிலம் |
hydrochloroplumbic acid | ஐதரோகுளோரோபிளம்பிக்கமிலம் |
hydrochloroplumbous acid | ஐதரோகுளோரோபிளம்பசமிலம் |
hydrochlorostannic acid | ஐதரோகுளோரோதானிக்கமிலம் |
hydrochlorostannous acid | ஐதரோகுளோரோதானசமிலம் |
hydride | தனிமத்துடன் நீரகம் இணைந்த சேர்மப்பொருள். |