வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

H list of page 7 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
horizontalகிடைமட்டம்
horizontalகிடை கோடு
homologueபடி
honeyதேன்
hookகொக்கி
hormoneஇயக்குநீர்
hybridகலப்பின
hybridisationஇனக்கலப்பாக்கல்
horizontalகிடைநிலை,கிடைமட்டமான, படுக்கை வாட்டமான,கிடையான
humidityஈரப்பதம்
humidityவானீரப்பசை, காற்றின் ஈரப்பசை
homolytic fissionசமப்பிளவு வினை
homopolar diatomic moleculesஒருமுனைவுள்ளவீரணுமூலக்கூறுகள்
horn panகொம்புச்சட்டி
horn scoopகொம்புத்தோண்டி
horn silverகொம்புவெள்ளி
horn spatulaகொம்புத்துடுப்பு
horn spoonகொம்புக்கரண்டி
hot processவெப்ப முறை
hot water funnelவெந்நீர்ப்புனல்
hulls processஹல் முறை
hydrateநீரேறி
humidityஈரப்பதம்
homomorphicஉருவொத்த, ஒத்த வடிவமுள்ள, தன்மை வேறுபட்டும் வடிவு ஒத்த.
horizontalகிடைக்கோடு, கிடைநிலை, கிடைநிலையிலுள்ள பொருள், (பெ.) அடிவானம் சார்ந்த, அடிவானத்திலுள்ள, அடிவானத்துக்கு ஒருபோகு ஆன, செங்குத்துக் கோட்டிற்குச் செங்கோணத்திலுள்ள, மட்டமான, படுமட்டமான, கிடையான, இயந்திரங்கள் முதலியன வகையில் கிடைப்போக்கில் இயங்கும் உறுப்புகளையுடைய.
humidityஈரம், நீர்நயப்பு.

Last Updated: .

Advertisement