வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
H list of page 6 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
homogeneous | ஓரினமான, சமச்சீருள்ள, ஒருபடித்தான |
homologous | ஓரமைப்புள்ள |
high spin | உயர் சுழற்சி |
highly dilute flame | மிக்கவைதானசுடர் |
hindered | தடையுற்ற |
hinsberg test | இஞ்சுபேக்குசோதனை |
histochemical change | திசுவியல் வேதியியல் மாற்றம் |
hoar frost curve | வெண்பனிவளைகோடு |
hofmann degradation | ஒபுமான்-படிகுறைத்தல் |
holder | பிடி |
holes | துளைகள் |
holmium | ஒலுமியம் |
homogeneous binary mixtures | ஓரினவிருபொருட்கலவைகள் |
homogeneous nature | ஒருபடித்தான தன்மை, சீரான தன்மை |
homogeneous precipitate | சீரான படிவு |
homogeneous reaction | ஒரு படித்தான வினை |
homogeneous series | படி வரிசை |
homogenous catalysis | ஓரினத்தாக்கவூக்கம் |
homogenous equilibrium | ஓரினச்சமநிலை |
homologous series | உறவின(மான) வரிசை |