வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
H list of page 5 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
heterogeneous | பல்லினமான, சமச்சீரற்ற |
heterogenous | பல்லினமான |
heterocyclic compound | வேற்றுணு வளையச்சேர்மம் |
heterodyne beat method | எற்றரோதயினடிப்புமுறை |
heterogeneous nature | பலபடித்தான தன்மை, சீரறு நிலை |
heterogenous catalysis | பல்லினத்தாக்கவூக்கம் |
heterogenous equilibrium | பல்லினச்சமநிலை |
heterolytic fission | சமமற்ற பிளவு, ஒருதலைப் பிளவு |
hexachloroethane | அறுகுளோரோவீதேன் |
hexadecanol | ஹெக்சாடெக்கனால் |
hexagonal | அறுபக்கமுள்ள |
hexagonal crystal | அறுகோணப் படிகம் |
hexagonal system of crystals | அறுகோணப்பளிங்கினம் |
hexamethylene glycol | அறுமெதிலீன்கிளைக்கோல் |
hexane | எட்சேன் |
hexanol | எட்சனோல் |
hexasilane | அறுசிலேன் |
hexathionic acid | அறுதயனிக்கமிலம் |
hexavalent | அறுவலுவுள்ள |
high explosive | அதிர்வெடி |