வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

H list of page 4 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
heliotropeபரிதிநோக்கி
helixசுருள் வளையம்
heliumஈலியம்
heliumஎல்லியம்
heredityமரபு
helium atomஹீலிய அணு
helium gasஹீலியம் வாயு
hemiacetalஅரையசற்றல்
heminஏமின்
hempel gas buretteஎம்பெல்லின்வாயுவளவி
hempels apparatusஎம்பெலினாய்கருவி
henrys lawஎன்றியின் விதி
heparinஹெப்பாரின்
heptaneஎத்தேன்
heptyl alcoholஎத்தயிலற்ககோல்
hermetically sealedகாற்றுப்புகாவகையடைத்த
hermihedralஅரைமுகமுள்ள
heroults processஎறெளற்றின்முறை
hesss law of heat summationஎசுவின்வெப்பக்கூட்டல் விதி
hesss law of heat thermoneutralityஎசுவின்வெப்பநடுநிலைமை விதி
heterocyclicபல்லினவட்டமான
heliotropeமணமிக்க கருஞ்சிவப்பு மலர்களையுடைய செடிவகை, கருஞ்சிவப்பு மலர்வகையின் மணம், குருதிநிற மணிக்கல் வகை.
heliumபரிதியம், கதிரவன் மண்டலத்திலிருப்பதாகக் கருதப்பட்ட தனிமவளி, 1க்ஷ்6க்ஷ்-இல் முதல்முதலாகக் கண்டுணரப்பட்ட தனிமம்.
helixதிருகு சுழல், திருகுசுழல் வட்டம், புறச்செவி விளிம்பு, நத்தைப் பேரினம், (க-க.) திருகுசுழல் ஒப்பனைச் சிற்பம்.

Last Updated: .

Advertisement