வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

H list of page 3 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
heat energyவெப்பச்சத்தி
heat exchangerவெப்பப் பரிமாற்றி
heat curveவெப்ப வளைவு
heat of decompositionபிரிகைவெப்பம்
heat of neutralisationநடுநிலையாக்கல் வெப்பம்
heating mantleவெப்பத்திரை வலை
heavy elementகனமான தனிமம்
heavy hydrogenகன ஹைட்ரஜன்
heavy nucleusகனமான அணுமையம்
heavy oilகன எண்ணெய்
heavy sparபாரமான சுண்ணாம்புக்கல்
heavy waterபாரமானநீர்
heavy water reactorகனநீர் அணுஉலை
heisenberg uncertainty principleஈசன்பேக்குதேராமைத்தத்துவம்
heat of combustionதகனவெப்பம்
heat of dilutionஐதாக்கல்வெப்பம்
heat of formationஉருவாதல் வெப்பம்
heat of neutralizationநடுநிலையாக்கல் வெப்பம்
heat of reactionவினை வெப்பம்
heat of solutionகரைசல் வெப்பம்

Last Updated: .

Advertisement