வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
H list of page 2 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
handle | கைபிடி |
hard water | வன்னீர் |
hardness | கடினத் தன்மை, கடினத்துவம் |
hardness of water | நீரின்வன்மை |
haustoria | உறிஞ்சி |
harmonic motion | இசைவு இயக்கம் |
hansgric process | ஹான்ஸ்கிரிக் முறை |
hard board | கடின அட்டை |
hard glass | வன் கண்ணாடி |
hargreaves bird cell | ஆகிரீசு பேடர்க்கலம் |
hargreaves process | ஆகிரீசின் முறை |
harmless | ஊறு விளைக்காத, தீங்கற்ற |
harmonic vibration | இசையதிர்வு |
head phones | தலைப்பன்னிகள் |
head tail polymer | தலைவால் இணை பலபடு |
hearth of a furnace | ஓருலைமேடை |
hausmannite | ஓசுமனைற்று |
hearth | கனப்பறை |
heat | வெப்பம் |
heat capacity | வெப்ப ஏற்புத்திறன் |