வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

H list of page 12 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
hypothesisஎடுகோள்
hypothesisகருதுகோள்
hypothesisகருதுகோள்
hypoantimoniteஉபவந்திமனைற்று
hypoborateஉபபோரேற்று
hypobromiteஉபபுரோமைற்று
hypobromous acidஉபபுரோமசமிலம்
hypochloriteஉபகுளோரைற்று
hypochlorous acidஉபகுளோரசமிலம்
hypochromic shiftஅலைநீளம் குறை நகர்வு
hypochromical effectதிண்மைக் குறை விளைவு
hypohalite additionஉபவலைற்றுச்சேர்க்கை
hypoiodous acidஉபவயடசமிலம்
hyponitriteஉபநைத்திரைற்று
hyponitrous acidஉபநைத்திரசமிலம்
hypophosphoric acidஉபபொசுபோரிக்கமிலம்
hypophosphorous acidஉபபொசுபரசமிலம்
hyposulphiteஉபசல்பைற்று
hyposulphurous acidஉபசல்பூரசமிலம்
hypotonic solutionஉபபரவற்கரைசல்
hypsochromic effectஉயர்நிறவிளைவு
hypophosphiteமாற்றுநிலை உவரகக் கந்தகத்துக் காடியின் உப்பு.
hypothesisபுனைவுகோள், வாத ஆதாரமாகத் தற்காலிகமாய்க் கொள்ளப்பட்ட கருத்து, மெய்மைக்கோள், மேலாராய்வுக்கு அடிப்படையான தற்காலிகப் பொதுவிளக்கக் கோட்பாடு.

Last Updated: .

Advertisement