வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
H list of page 11 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
hydrostatics | நிலை நீரியல் |
hygrometer | ஈரமானி |
hydrostatics | நீர்ம நிலை இயல் |
hydroxide | ஐதரொட்சைட்டு |
hydrophobic | நீர்வெறுப்புள்ள |
hydroquionone | ஐதரோக்குவினோன் |
hydrosol | நீர்த்திரவக்கூழ் |
hydrostatic pressure | நீர்நிலையியலமுக்கம் |
hydroxy acid (a) | ஐதரொட்சியமிலம் (அலுபா) (அ) |
hydroxy acid (b) | ஐதரொட்சியமிலம் (பீற்றா) (b) |
hydroxyl group | ஐதரொட்சிற்கூட்டம் |
hydroxylamine | ஐதரொட்சிலமின் |
hydroxylion | ஐதரொட்சிலயன் |
hyper conjugation | உயர்புணர் விளைவு |
hyperbaric | மிகை அழுத்த |
hyperchromic effect | திண்மை உயர் விளைவு |
hyperconjugation | அதிபரவிணைப்பு |
hyperfine | மீ நுண் |
hypo | ஹைப்போ |
hypo or sodium thiosulphate | ஹைப்போ (அ) சோடுயம் தயோசல்ஃபேட் |
hydrostatics | நீர்மநிலையியல். |
hydroxide | தனிமங்களுடன் நீரில்லாமலே நீரகமும் உயிரகமும் கொண்ட சேர்மானப்பொருள். |
hygroscopic | வளிமண்டல ஈரநிலை சார்ந்த, ஈரம் உறிஞ்சும் பாங்குடைய. |