வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
H list of page 10 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
hydrometer | நீரடர்த்திமானி |
hydrogen peroxide | ஐதரசன் பரவொட்சைட்டு |
hydrolysis | நீர்ப்பகுப்பு,நீராற்பகுப்பு,நீரால் பகுத்தல் |
hydrogen persulphide | ஐதரசன் பரசல்பைட்டு |
hydrogen phosphate | ஹைட்ரஜன் ஃபாஸ்ஃபேட் |
hydrogen phosphide | ஐதரசன்பொசுபைட்டு |
hydrogen selenide | ஐதரசன் செலனைட்டு |
hydrogen sulphide | ஐதரசன்சல்பைட்டு |
hydrogen telluride | ஐதரசன் தெலுரைட்டு |
hydrogenated oil | ஹைட்ரஜன் ஏற்றிய எண்ணெய் |
hydrogenation | ஹைட்ரஜனேற்றம் |
hydrogenite | ஐதரசனைற்று |
hydrohalogenation | ஐதரசனுப்பாக்கியையேற்றல் |
hydroiodic acid | ஐதரோவயடிக்கமிலம் |
hydrol or hydrone | ஐதரோல் அல்லது ஐதரோன் |
hydrolith | ஐதரலிது |
hydrolysed | நீராற் சிதைந்த, நீீராற் பகுந்த |
hydrolyte | நீர்பகுபொருள் |
hydronium ion | ஐதரோனியமயன் |
hydrophilic | நீர்நாட்டமுள்ள |
hydrolysis | நீராற் பகுப்பு |
hydrolysis | நீரிடைச் சேர்மப் பிரிப்பு, நீர் இயல்பின் துணைகொண்டு நீர்கலந்த சேர்மத்தில் நீர்க்கூறு சேர்மக்கூறுகள் சிதைவுற்றுக் கூறுபடும் நிலை. |