வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
H list of page 1 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
halogen | உப்பீனி |
halo | பரிவேடம் |
haber ammonia process | ஏபரமோனியாமுறை |
hadfields steel | அடபீலினுருக்கு |
haemoglobin | ஏமோகுளோபின் |
haemoglobin molecule | ஹீமோக்ளோபின் மூலக்கூறு |
haemogoblin | குருதிநிறச்சத்து |
haemolydes | செங்குருதித்துணிக்கைக்கரைசல் |
hair dye | மயிர்ச்சாயம், கூந்தல் சாயம் |
half cell | அரை மின்கலம் |
half life period | அரைவாழ் நாள் காலம் |
half wave potential | அரை அலை மின்அழுத்தம் |
halide | ஹாலைடு |
halochromic salt | நிறவளையவுப்பு |
halochromism | நிறவளையவாக்கம் |
haloform reaction | ஏலோபோந்தாக்கம் |
halogen | உறாலோஜன் |
halogenation | உப்பாக்கியினேற்றம் |
halomethane | ஹலாமீத்தேன் |
haematite | ஏமத்தைற்று |
hafnium | அபினியம் |
hafnium | (வேதி.) 1ஹீ23-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட உலோகத் தனிமம் அல்லது உலோக மூலம். |