வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

G list of page 9 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
guanoபறவை எச்சப்படிவு
grotthus theoryகுரோத்தஸ் கொள்கை
grotthuss-draper lawகுரொட்டசுதுரேப்பர்விதி
ground glass plateதேய்த்தகண்ணாடித்தட்டு
ground stateஅடிமட்ட நிலை, தாழ் ஆற்றல் நிலை
ground waterவெள்ளம்
group displacement lawதனிமத் தொகுதி இடப்பெயர்ச்சி விதி
gun cottonதுப்பாக்கிப்பஞ்சு
group relationshipதொகுதித்தொடர்பு
guldberg and waages lawகுல்பேக்குவாகியர்விதி
gum benzoinபென்சோயின்பசை
gun powderவெடி மருந்து
gutzeits testகுற்சீற்றின்சோதனை
gypsum or calcium sulphateஜிப்சம், கால்சியம் சல்ஃபேட்
groupகுழு
grindingஅரைத்தற்செவ்வைபார்ப்பு
gun metalபீரங்கி வெங்கலம்
guanoபறவைகளின் எச்சம்,பறவை எச்சம், பறவை எரு
gypsumnull
guanoபறவை எச்சம்
gypsumவார்ப்புச் சுண்ணம்,உறைகளிக்கல்
grindingமாவரைத்தல், மாவரைக்கும் ஓசை, உராய்வொலி, ஊழிய வேலை, கடின வேலை, சிறப்புத் தேர்வுக்காக கடுமையாகப் படித்தல், (பெ.) கொடுமைப்படுத்துகிற.
groupகூட்டம், தொகுதி, பிரிவு, வகுப்பு, ஒருங்கிணைந்து ஒருருவாயமையும் குழு, (வினை) கூட்டமாகக் கூட்டு, தொகுதியில் சேர், இனமாக இணை, இனமாகப் பிரி, தரப்படி பிரி, இசைவிணக்கமுடைய முழுமையாக்கு, இணைகுழுவில் இடம்பெறு, இனமாக இணைவுறு, இனமாகப் பிரிவுறு, தரப்படி பிரிவுறு.
guanoஉரமாகப் பயன்படுத்தப்படும் கடற்கோழியின் எச்சம், மீனிலிருந்து செய்யப்படும் செயற்கை உரம்.
gypsumகனிக்கல், மருத்துவர் பயன்படுத்தும் கட்டுகாரைக்குரிய மூலக்கனிப்பொருள் வகை.

Last Updated: .

Advertisement