வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
G list of page 8 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
graph | வரைபடம் |
grating | கீற்றணி |
graph | வரைபடம் |
gram-g | கிராம்-கி |
granulated | மணியுருவமாக்கிய |
graphic formula | வரையமைப்பு வாய்பாடு |
graphitic acid | கிராபிற்றிக் கமிலம் |
gravimetric composition | நிறையமைப்பு |
grease, fat | கொழுப்பு |
greenockite | கிரீனொக்கைற்று |
grey arsenic | சாம்பனிற வாசனிக்கு |
grey tin | சாம்பனிறவெள்ளீயம் |
grignard reagent | கிரிநாட்டுசோதனைப்பொருள் |
gram molecule | கிராமூலக்கூறு |
granular | மணியுருவமுள்ள |
grape sugar | திராட்சைவெல்லம் |
gravimetric analysis | எடையறி பகுப்பு |
granite | கருங்கல், கரும்பாறை,கருங்கல் |
granule | குருணை,குறுணை, சிறுதுணுக்கு |
graph | வரைப்படம் |
graphite | பென்சிற்கரி |
graphite | பென்சிற்கரி, கோற்கரி, காரீயம் |
graph | வரைபடம் வரைபடம் |
green vitriol | பச்சைத்துத்தம் |
granite | கருங்கல் |
graph | வரைபடம் |
graphite | கிராஃபைட்டு |
granite | சிறுகற்காரை தரைப்பூச்சு |
granite | கருங்கல், கட்டிடத்துக்குப் பயன்படுத்தப்படும் திண்பாறை வகை, (பெ.) கருங்கல்லாலான, கருங்கல் போன்று கடினமான. |
granule | சிறு மணி, சிறு துகள், நுண்பொடி, |
graph | வரைபடம் |
graphite | காரீயகம், கனிப்பொருள் வகை. |
grating | கணப்புச் சட்டியில் நெருப்புத் தாங்கும் குறுக்குச் சட்டம், தடுப்பு இரும்புக்கிராதி, ஒளிக்கோட்ட மூலம் நிறப்பட்டை தோற்றுவிக்கும்படி இணைவரை இரும்புக்கம்பி அல்லது புறவரியிட்ட நோக்காடி வகை. |