வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

G list of page 7 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
gold cyanideபொன்சயனைட்டு
gold numberபொன்னெண்
gold partingபொன்பிரித்தெடுத்தல்
gold sulphideபொன்சல்பைட்டு
golden yellow spanglesபொன்னிறத் துகள்கள்
goldschmidts processகோல்சிமித்தின்முறை
gradient, slopeசாய்வு விகிதம்
graduated flaskஅளவுகோடிட்டகுடுவை
grahams lawகிரகத்தின் விதி
grahams law of diffusionகிரகத்தின் பரவல் விதி
grain molecular volumeகிராம் மூலக்கூறு பருமன்
grain structureநொய் அமைப்பு
gram atomic weightகிராமணுநிறை
gram molecular volumeகிராமூலக்கூற்றுக்கனவளவு
gram molecular weightகிராம் மூலக்கூறு எடை
goniometerகோனிமானி
gradientபடித்திறன்
gradientசரிவு,சாய்வுவிகிதம்
graduatedஅளவுகோடிட்ட, அளவு குறிக்கப்பட்ட,அளவுகோடிட்ட
gradientபடித்திறன்/காப்புவிகிதம் படிநிலைத்திறன்
gradientசரிவு, வாட்டம்
goniometerபடிகக்கோண அளவி
gradientசரிவு
goniometerகோணமானி.
gradationபடித்தர வரிசை, படித்தர வரிசையொழுங்கு, கவின்கலைத் துறையில் வண்ணங்களின் ஏற்ற இறக்கப் படி இழைவு, (மொழி) உள்ளுயிர் மாற்றம், படிநிலை ஏற்ற இறக்கம், (இசை.) சுர வரிசை.
gradientசரிவு வாட்டம், பாதை இருப்புப்பாதை முதலிய வற்றின் வகையின் சம தளத்திலிருந்து ஏற்ற இறக்கமாக ஏற்படும் சாய்வளவு வீதம், ஏற்ற இறக்க வாட்டம், வெப்பமானி அழுத்தமானி முதலிய வற்றின் வகையில் இடத்துக்கு இடம் ஏற்படும் அளவை ஏற்ற இறக்க மாறுபட்டு வீழ்ம்.
graduatedநுண்படிகளாக அளவுக்கூறுகள் குறிக்கப் பெற்ற.
graduationநுண்படியளவிடுதல், நுண்படியளவு நிலை, வண்ணத்தின் படிநிலை இழைவு, படியளவுக் குறியீடு, படியளவுக் குறி, படிப்படியாக ஆவியாவதற்குக் காற்றுப்படவைத்திருக்கை, பட்டத் தகுதிப்பேறு.

Last Updated: .

Advertisement