வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

G list of page 6 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
gluconic acidகுளூக்கோனிக்கமிலம்
glucosazoneகுளூக்கோசசோன்
glucosoneகுளூக்கோசோன்
glutaric acidகுளூத்தரிக்கமிலம்
glutathioneகுளூத்ததயோன்
glycerolகிளிசரோல்
glycerophosphateகிளிசெரோ ஃபாஸ்ஃபேட்
glycineகிளைசீன்
glyoxalகிளையொட்சால்
gold chlorideபொன்குளோரைட்டு
glycolysisசர்க்கரைச் சிதைவு
goldபொன்
glycosideகிளைக்கோசைட்டு
glutamic acidகுளூத்தமிக்கமிலம்
glueபசை
glucose(வேதி.) பழ வெல்லம், கொடிமுந்திரிப்பழச்சர்க்கரை.
glucosideகாடி-காரங்களின் மூலம் பழவெல்லம் போன்ற பொருள்களைத் தரும்தாவரப் பொருள் வகை.
glueபசைப்பொருள், திண்ணிய பசைப்பொருள் வகை, வச்சிரப் பசை, (வினை) பசையிட்டு ஒட்டு, பசையிட்டு இணை, நெருக்கமாகச் சேர், இறுக்கமாக இணை.
glycerineகரிநீர்ப்பாகு, கொழுப்பிலிருந்து காரம் சேர்ப்பதால் விளைவிக்கப்பட்டு மருந்துக்கும் பூச்சுநெய்க் களிம்புகளுக்கும் வெடிமருந்துக்கும் பயன்படுத்தப்படும் நீர்மப்பொருள்.
glycogen(வேதி.) விலங்கு இழைமரங்களில் பழ வெல்லம் விளைவிக்கப் பயன்படும் பொருள்.
glycolகொழுப்புவாய்ந்த ஈரணும வெறிய வகைகளில் ஒன்று.
goldபொன், தங்கம், பொன் அணிகலத்தொகுதி, பொன் நாணயம், பணம், செல்வம், விலை மதிப்பற்ற பொருள், அழகும் ஒளியும் உடைய பொருள், அம்பு எய்வதற்குரிய இலக்கு, பொன்நிறம், தங்கவண்ணம், (பெ.) பொன்னாலான, தங்கம் போன்ற, பகுதி பொன்னாற்செய்யப்பட்ட, நாணய வகையில் மதிப்புக்குறையா முகப்பு மதிப்பு உடைய.

Last Updated: .

Advertisement