வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
G list of page 5 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
glass tap | கண்ணாடிக்குழாய்வாயில் |
glass tube | கண்ணாடிக்குழாய் |
glass wool | கண்ணாடி நொய் |
glaubers salt | குளோபரினுப்பு |
glide plane | சறுக்குதளம் |
globular protein | சிறுகுமிழிப்புரதம் |
glover tower | குளோவரரண் |
glowing gas | ஒளிர் வாயு |
glucinum | குளுசினம் |
globulin | குளோபியூனின் |
glazing | மெருகிடல் |
glass rod | கண்ணாடித்தண்டு |
glass slide | கண்ணாடிப்படம் (வழுக்கி) |
glass bulb | கண்ணாடிக்குமிழ் |
glass electrode | கண்ணாடிமின்வாய் |
glass etching | கண்ணாடி செதுக்கல் |
glass flask | கண்ணாடிக்குடுவை |
glass ink | கண்ணாடி மை |
glass jet | கண்ணாடித்தாரை |
glazing | கண்ணாடி பொருத்துதல், கண்ணாடி பொருத்தும் கலை, பளிங்குப்பூச்சுப் போர்த்தும் கலை, மெருகிடுவதற்குப் பயன்படுத்தப்படும் பொருள், சாயங்களின் பொதியப்படும் வண்ணக்கண்ணாடித்தாள். |
globule | சிறுகோளம், உருண்டைத்துகள், துளி, மாத்திரை, குளிகை. |
globulin | உப்புநீரில் கரையும் இயல்புடன் உயிரினத்தசைக்கூறுகளில் காணப்படும் புரத வகை. |