வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
G list of page 2 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
gas burette | வாயுவளவி |
gas carbon | வாயுக்கரி |
gas chromatography | வாயு நிரலியல் |
gas cleaning plant | வாயு சுத்திகரிப்பு அமைப்பு |
gas constant | வாயு எண் (மாறா எண்) |
gas | வளிமம் |
gas constant per mole-r | ஒரு மூலக்கூற்றின் வாயுமாறிலி-ஆர் |
gas cylinder | வாயு அடைக்கப்பட்ட எஃகு உருளை |
gas diffusion | வாயு விரவல் |
gas equation | வாயுச்சமன்பாடு |
gas holder | வாயுக் கொள்கலம் |
gas jet | வாயுத்தாரை |
gas liquefaction | வாயுவைத்திரவமாக்கல் |
gas liquor | வாயுத்திரவகம் |
gas mantle | வாயுச்சுடர்வலை |
gas poisoning | வாயுவால்நஞ்சூட்டல் |
gas solubilty | வாயுவின்கரைதிறன் |
gas-furnace | வாயுவுலை |
gaseous exchange | வாயுப் பரிமாற்றம் |
gaseous films | வாயுப்படலங்கள் |
gas | வளி, ஆவி, காற்றுப்போன பொருள், வடிவளவின்றி இயல்நிலையில் வெற்றிடம் பரவல்ல நிலையுடைய பொருள், நிலக்கரி வளி, எரி வளி, எரிவளிக்கீற்று, சுரங்க நச்சுவளி, போர்த்துறை நச்சுப்புகை, வளி விளக்கு, கல்லெண்ணெய், புகைக் கூண்டுக்குரிய நீரக வளி, நகைப்புவளி, உணர்வகற்றியாகப் பயன்படுத்தப்படும் வெடிய உயிரகை வளி, வெற்றுரை, வீம்புரை, போலியுரை, வெற்றுச்சொல்லாடல், (வினை) அறைக்கு வளிவாய்ப்பு வழங்கு, ஊர்திப்பெட்டிக்கு வளிவசதி வளி, எதிரிமீது நச்சுப்புகை வீசு, எதிரி நிலமீது நச்சுப்புகை பரப்பு, நச்சுப்பதுகைமூலம் நச்சூட்டு, வெற்றுரையாடு, தற்பெருமை பேசு. |