வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

G list of page 1 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
galvanometerகல்வனோமானி
galliumமென்தங்கம்
gamma raysகாமாக்கதிர்கள்
gallium arsenideகாலியம் ஆர்செனைடு
galenaகலீனா
gadoliniumகடோலினியம்
galvanised ironநாகம்பூசியவிரும்பு
galactoseகலற்றோசு
galvanometerமின்னோட்டமானி
gabriel synthesisகேபிரியற்சேர்க்கை
gaillard towerகைலாட்டரண்
gallic acidகாலிக் அமிலம்
gallium arsenide, phosphideகாலியம் ஆர்செனைடு, ஃபாஸ்ஃபைடு
galvaniseநாகம்பூசுதல்
galvanisedதுத்தநாகம் பூசிய
galvanisingதுத்தநாகம் முலாம் பூசுதல்
gamma arsenicகாமாவாசனிக்கு
gamma globulinகாமா குளோபுலின்
gamma sulphurகாமாக்கந்தகம்
gans permutit processகானின் பேமுத்திற்று முறை
galenaகலீனா
galliumகல்லியம்
galvanometerகல்வனோமானி
galactoseபாற்சர்க்கரைப் பொருள்.
galenaஈயச் சுரங்கக் கலவை, ஈயக்கந்தகை, பளபளப்பான ஈயச் சுரங்கக் கலவை வகை.
galliumமென்மையான நீலஞ்சார்ந்த வெண்ணிற உரோகவகை.
galvanometerமின்னோட்டமானி.
garnetபளிங்கு போன்ற கனிப்பொருள்வகை, செந்நிற ஒண் மணிக்கல்.

Last Updated: .

Advertisement