வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
F list of page 9 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
formula | வாய்ப்பாடு வாய்ப்பாடு |
fog | மூடுபனி, அடர்மூடுபனி |
fossil | ஃபாசில், தொல்லுயிர் பதிவுகள், கல்மாறி |
formic acid | போமிக்கமிலம் |
fog | மூடுபனி |
foil | உலோகத்தகடு |
foil | மென்தகடு |
force | விசை,விசை |
forceps | இடுக்கி,சாவணம் |
formula | சூத்திரம், வாய்பாடு,சூத்திரம், வரைவிதி |
form | உருவம் |
forbidden symmetry | அனுமதிக்கப்படாத சமச்சீர்மை |
force constant | விசை மாறிலி |
foreign matter | அயற்பொருள் |
foreign substance | அயல் பொருள் |
formalin | ஃபார்மலின் |
formulate | முறைப்படுத்திக்கூறுதல் |
forward reaction | முன்றாக்கம் |
foul air | அசுத்தக்காற்று |
fountain experiment | ஊற்றுப்பரிசோதனை |
four centre reaction | நான்மைய வினை |
fowlers solution | பெளலரின் கரைசல் |
formaldehyde | ஃபார்மால்டுஹைடு |
formula | வாய்பாடு |
fossil | தொல்லுயிர் எச்சம் |
force | வலிந்து செய்/விசை வலியுறுத்து/ விசை |
form | படிவம் படிவம் |
fog | மூடுபனி,. தௌிவின்மை, மங்கலான நிலை, மப்புநிலை, இருளடைந்த இயற்சூழ்நிலை, நிழற்படத்தகட்டில் புகைபோன்ற படலம், (வினை) மூடுபனியால் மூடிமறை, பனி மூடாக்கிடு, குழப்பமாக்கு, மலைக்க வை, பனியால் வாடு, நிழற்படத் தகட்டை மங்கலாக்கு, இருப்புப்பாதையில் மூடுபனியறிவிப்பு அடையாளமிடு. |
foil | பலகணி விளிம்புகளிடைப்பட்ட பள்ள வளைவு செதுக்கு வேலையின் குழிவுப்பள்ளம், அடித்துத் துவைக்கப்பட்ட உலேராகத்தால் சுருள், முகக்கண்ணாடியின் முற்படபதிக்கப்பட்ட உலோகத்தாள் தகடு, முகக்கண்ணாடியின் பின்னனித்தளமான வெள்ளீயப் பாதரசக் கலவைப் பூச்சு, பதிக்கப்படும் மணிக்கல்லின் பின்னணியான உலோகத்தகடு, உலோக மெருகூட்டப்பட்ட தாள், தோற்றத்தை எடுத்துக்காட்டும் பின்னனி, (வினை) விளிம்படை வளைவுப்பள்ளம் உருவாக்கி ஒப்பனைசெய், பின்னனி உலோகத்தகட்டு மெருகிட்டு ஒளிபகட்டிக் காட்டு, எதிர்வண்ணப் பின்னனி மூலம் தோற்றத்தைப் பகட்டாக எடுத்துக் காட்டு. |
force | வலிமை, பலம், உடல்வலு, பொருளின் ஆற்றல், இயற்கை ஆற்றல், விசை வேகம், இயக்குந்திறம், உந்துவலி, ஒருமுக ஆற்றல், முனைத்த முயற்சி, தாக்காற்றல், மோதுவலி, படைவலிமை, படைவீரர் குழு, படைப்பிரிவு, படை, காவலர் தொகுதி, மனவுறுதி, உளத்திட்பம், ஆட்சித்திறம், துணைவலி, சூழல்வலி, பயன்நிறைவுத் திறம், கலைவண்ண முனைப்பு, வாதவலிமை, நேர்மை வலு, சட்ட உரிமை வன்மை, நடமுறைதிறம், நடப்புநிலை, உயிர்க்கூறு, உட்கோள், இயற்கை ஆற்றல்கூறு, இயற்பண்பாற்றல், இயல்திறம், விசைத்திரம், (வினை) வற்புறுத்து, கட்டாயப்படுத்து, கற்பழி, வலிந்து செயற்படுத்து, வலிந்து வழி உண்டுபண்ணிச் செல், திணி, வலிந்து புகுத்து, முழு வலுக்கொண்டு இழு, முழு ஆற்றலுடன் தள்ளு, எகிறித்தள்ளு, தடைமீறிச் செல், உரிமை மீறு, வலிமையால் தகர்த்தெறி, முழு ஊக்கம் செலுத்தி உழைக்கச் செய், மட்டுமீறி உழைக்கச் செய், மட்டுமீறி விரைவுபடுத்து, செயற்கையாகக் கனிவி, விருப்பத்துக்கெதிராகச் செயலாற்றச் செய், சொல் வகையில் வலிந்து பொருள்கொள், சீட்டாட்டத்தில் வலிந்து துருப்புசீட்டு வெளியிடும்படி செய், வன்கண்மையால் வெற்றிபெறு, வேறு வழியில்லாதாக்கு, நிர்பந்தப்படுத்து, போக்குமுட்டச் செய், அடக்கியாளு, வன்முறைப்படுத்து. |
forceps | பற்று குறடு, சாமணம் போன்ற இடுக்கி உறுப்பு. |
form | உருவம், வடிவம், உருப்படிவம், தோற்றம், இனம் தௌியவராத ஆள் உருவம், இளந்தௌியப்படாவிலங்கு உரு, இனம் தௌியவராத் தோற்றம், தோற்ற வகை, வகைவடிவம், உருவகை, வகுப்பு, பள்ளிப்பபடிவம், நீள் மணையிருக்கை, அமைப்பு, உடலமைப்பு, உறுப்பமைதி, முறை, முறைமை, உருவமைதி, ஒழுங்கு மொழி நடை அமைதி, கலைவடிவமைப்பு, இலக்கியக் கட்டுக்கோப்பமைதி, வக்கணை, சொல்வகுப்புக் கட்டளை, வினைமுறை, சடங்கு, மாதிரிச்சட்டம், முன்மாதிரி, அச்சுப் பதிப்புச் சட்டம், மணியுருப்படிக நிரலின் திரள் தொகுதி, தகுதி நிலை, உடல் நன்னிலை, சொல்லின் புறவுரு, ஒலிவடிவம், எழுத்துமுறை வடிவம், வேற்றுமை வடிவம், திரிவுவகை வடிவம், அகப்படிவம், பொருள் பற்றிய கருத்துப்படிவம், பொருண்மை, பொருளின் உள்ளார்ந்த இயல்பு, முயல்வளையின் கிடக்கைப் படிவு, (வினை) குறிப்பிட்ட வடிவம் கொடு, வகுத்தமை, அமைப்பாக உருவாக்கு, திட்டமாக அமை, கட்டமை, நிறுவனஞ் செய், கூட்டுக் கழகமாக அமை, சொல்லை ஒலியுருவப்படுத்து, சொல்லாக்கு, சொல் மூலத்திலிருந்து வருவி, கற்பனை செய், வேற்றமை வடிவம் கொள்வி, கருத்துருவாக்கு, ஒப்பந்தம் வகு, பயிற்றுவித்து உருப்படுத்து, பண்புருவாக்கு, அணிவகு, உருவாகு, வடிவம் மேற்கொள், அணிவகுப்பாக அமைவுறு, சொல்லாக உருப்படு, திட்பப் பொருளாகப் படிவுறு, படிக உரு ஆகு, செய்பொருள், ஆக்கு, மூலப்பொருளாய் உதவு, மூலப்பொருளின் கூறாய் அமை, செய்பொருள் முற்றுவிக்க உதவு. |
formula | வாய்ப்பாடு, சுருக்க விதிமுறை, விளக்க நுற்பா, கட்டளைச் சொல், வக்கணை வாசகம், குறிப்புச் சொல், நினைவுக் குறிப்பு, மருந்துமுறைப் பட்டியல்குறிப்பு, வகை முறைமை, சமயமரபு முறை, குருட்டு விதிமுறை, கொள்கை முறை வகுப்பு, (கண.) கட்டனை விதி. |
fossil | (மண்.) புதைவடிவம், மரபற்றுப்போனவற்றின் பழஞ்சின்னம், பழமைப்பட்டவர், காலத்துக்கு ஒவ்வாப் பழம் பாணியினர், வழக்கில்லாப் பழம்பொருள், (பெ.) புதைபடிவ நிலையிலுள்ள, பழமைப்பட்ட, காலத்துக்கு ஒவ்வாப் பழம் பாணியிலுள்ள, மேற்கொண்டு வளர்ச்சியுடையுந் திறனற்ற. |