வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 8 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
fluxஇளக்கி
focusநில அதிர்ச்சிக் (குவியம்)
fluctuationஏற்ற இறக்கம்
focusமுன்னிறுத்து
fluorescenceஉறிஞ்சியொளிர்வு-புளோரொளிர்வு
fluorideபுளோரைட்டு
fluorineபுளோரீன்
fluidபாய்பொருள்
fluidityபாய்மத்தன்மை
fluxஇறக்கி, ஒழுக்கு
fluxஇளக்கி, பாயம்
focusகுவியம்
fluorsparபுளோர்க்களிக்கல்
fluoranபுளோரன்
fluorateபுளோரேற்று
fluoresceinபுளோரசீன்
fluorinationஃபுளுரினேற்றம்
fluoro compoundபுளோரோச்சேர்வை
fluorocarbonஃபுளோரோ கார்பன்
fluoscilicateபுளோசிலிக்கேற்று
fluted filter paperதவாளித்தவடிதாள்
flywheelவிசையாள்சில்லு
foam, frothநுரை
fluctuationஏற்ற இறக்கம், ஊசலாட்டம், அலைபடுதல்.
fluidநெகிழ்ச்சிப்பொருள், நெய், ஒழுகியற பொருள், வளி-நீர் போன்ற எளிதான புடை பெயர்ச்சியுடைய பொருள், கசிவுநீர், ஊறல்நீர், (பெ.) ஒழுகியல்புடைய, நெகிழ்வுடைய, கெட்டிமையற்ற, நிலையுறுதியற்ற, எளிதில் மாறுபடுகிற, கசிவான, மசிவான.
fluorescenceஒளி வண்ணம், ஒளிர் வண்ணம்
fluorescentஇருளில் அல்லது மின்காந்த அலையதிர்வில் பல்வண்ண ஒளிகாலுகிற. காணாக்குற்றலை ஏற்றுக் காணும் நீளலையாக்கி வெளியிடும் பண்புடைய.
fluorideகனிப்பொருள் வகையின் கலவைகளின் ஒன்று.
fluorineஇளம்பச்சை மஞ்சள் நிறமுள்ள கனிப்பொருள் கனிமவகை.
fluxகுருதிக் கழிச்சல், பேதி, மலம், எச்சம், சீழ்க்கசிவு, சீழ், எளிதில் உருகும் பொருள், எளிதில் உருகுவதற்காக உலோகத்துடன் சேர்க்கப்படும் கலவைப்பொருள், ஒழுக்கு, பாய்வு, வெளியேற்றம், வெளியேறிய பொருள், கரைநோக்கிய கடல்வேலி ஏற்றம், குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இடங்கடந்து செல்லும் நீர்ம அளவு, குறிப்பிட்ட இடங்கடந்து செல்லும் நீர்மத்தின் வேகவீதம், பேச்சுப்பெருக்கு, இடைவிடாப்பேச்சு, தொடர்ந்த மாறுபாடு, கணக்கியலில் இடைவிடாத்தொடர், பெயர்ச்சி இயக்கம், (வினை) உருக்கு, உருகு, பாய், பெருகியோடு, இடைவிடாது இயங்கு.
focusகுவிமையம், ஒளிமுகப்பு, கண்ணாடிச் சில்லிலிருந்து குவிமையத் தொலைவு, தௌிவான உருத்தோற்றம் பெறக் கண் அல்லது கண்ணாடிச்சில் இருக்கவேண்டிய தூரம், ஒலி அலைகள் குவிந்து சென்றுசேருமிடம், நோயின் மூல இருப்பிடம், நோயின் முனைப்பிடம், (கண.) வளைகோட்டின் எல்லாப் புள்ளிகளிலிருந்தும் சரி இசைவான தொலைவுடையபுள்ளி, (இய.) தெறிகோட்டத்தின் பின்னும் பிறழ் கோட்டத்தின் பின்னும் கதிர்கள் மீண்டும் இணையுமிடம், (வினை) கதிர் குவியச்செய், கதிர் குவி, கண்-கண்ணாடிச்சில்லு ஆகியவற்றைக் குவிமையத்துக்கியையச் சரிசெய், குவிமையயத்துக்கியையச் சரியாயமை, குவிமையம் படும்படி கொண்டியக்கு.

Last Updated: .

Advertisement