வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
F list of page 7 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
flexible | இணைக்கமுள்ள |
flask | குடுவை |
flint glass | தீக்கற் கண்ணாடி |
flocculation | தூறுவீழல் |
flowers of sulphur | துகள் கந்தகம் |
flexible | இளக்கமான |
flow | ஓட்டம், தொடர்திரிவு |
flame test | சுடர் ஆய்வு |
flash point | தீப்பற்றுநிலை |
flow sheet | செயல்முனைச் சுருக்கம் |
flame spectra | சுவாலைநிறமாலைகள் |
flash freezing | ஆவிதெறித்து உறைவித்தல் |
flash powder | பேரொலியோடு எரியும் தூள் |
flat bottom flask | தட்டையடிக்குடுவை |
fleitmanns test | பிளீற்றுமனின்சோதனை |
floatation process | மிதப்புச் செயல்முறை |
flocculent precipitate | தூறுவீழ்படிவு |
florentine flask | எண்ணெய் பிரிக்கும் காசா |
flint | சிக்கிமுக்கிக்கல் |
flow | பாய்வு |
flow | பாய்ச்சல்/பாய்கை பாய்வு |
flash | பளிச்சீடு, முறுக்கு, செதிள்மீதியுலோகம் |
flint | சிக்கிமுக்கிக் கல் |
flask | (குப்பி) கோள்படல் |
flash | திடீரொளி, மின்வெட்டொளி, கணநேர அழற்பாய்ச்சல், கணநேரம், நொடிப்போது வெளிப்பகட்டு, புற ஆரவாரம், திடீருணர்ச்சி, மின்விடும் கருத்துப்பாய்ச்சல், திரைப்படத்தில் கணநேரக்காட்சி, கணநேர முன்காட்சிப் பதிவு, சுருக்கமான தந்திச்செய்தி, சாராயச் சத்துக்களுக்கு வண்ணமுட்டும் கவலைக்கூறு, படைத்துறைப் பிரிவுகளின் அடையாளமான வண்ணப்பட்டை, முழந்தாளுக்குக் கீழ்த் தெரியும் படி விடப்படும் படைத்துறை அடையாளக்காலுறைப் பகுதி, முழுந்தாளுக்குக்கீழ் விடப்பட்ட அடையாளக் இழைக்கச்சை, ஆழம் குறைந்த இடத்தைப் படகு கடப்பதற்காக மதகுவாயிலிருந்து திறந்து விடப்படும் நீரோட்ட ஓழுக்கு, ஆழம் குறைந்த இடத் படகு கடப்பதற்காகச் செய்யப்படும் துறை, நீரை ஆழமாக்குதற்கான பலகை அணைப்பு, கருதிய திசையில் நீரை ஓடச்செய்தற்கான அணைப்பலகை, திருடர்களின் கொச்சை வழக்குக் குழு உக்குறி, (பெ.) பகட்டான, பொய்யான, போலியான, பொய்வேடமான, கீழ்த்தரமான, கொச்சையான, திருடர்களைச் சார்ந்த, திருடர்களின் கொச்சை வழக்கு சார்ந்த, (வினை) திடீரெனச் சுடரிட்டு ஒளிவீசு, பொறி சிதறி அழன்றெழு, பளிச்சிடு, மின்னிட்டு மறை, எதிரொளியிடு, மினுங்கு, மின்னொளிபோலத் தெறி, மின்வெட்டுப்போல விரைந்தனுப்பு, திடீர்ப்பாய்ச்சல்கள் மூலமாகச் செலுத்து, விரைந்துசெல், பாய்புறு, மின்னிடவை, திடுமெனத் தோன்று, திடீரென்று கருத்தில் தோன்று, கூசவை, தந்தி மூலம் அனுப்பு, கண்ணாடிவார்ப்பில் உருக்கிய குழம்பை மெல்லிய தகடாகப் பரப்பிப்பாய்ச்சு, மெல்லிய தகடாகப் பரவிப்பாய்வுறு, கண்ணாடிப் பாளத்தின் மீது வண்ண மென்படலம் பரப்பு, நீர்வகையில் வேகமாகப்பாய், எழுந்து பாய், பாய்ந்து நிரப்பு, பாய்ந்து பெருகு, பாய்ந்து பொங்குவி. |
flask | குடுவை, எண்ணெய்க்குடுவை, வேட்டைப்பையுறை, தோல் அல்லது உலோகத்தாலான வேட்டைக்காரரின் வெடிமருந்துக்குரிய பெட்டி, பிரம்பினால் வரிந்து பின்னப்பட்ட குறுகிய கழுத்தையுடைய எண்ணெய்க்கு அல்லது தேறலுக்கு உரிய இத்தாலியப் புட்டி வகை, பயணக்குடுக்கை, பயணம் செல்பவர்கள் தேறல்-சாராய வகைகள் கொண்டுசெல்லும் உலோகத்தாலான அல்லது தோலுறையுடன் கூடிய கண்ணாடியாலான புட்டி. |
flexible | உடையாமல் வளைகிற, வளையத்தக்க, துவள்கிற, நெகிழ்வான, எளிதில் கையாளத்தக்க, எளிதில் பின்பற்றுகிற, இசைவிணக்கமுடைய, எளிதில் வழிக்குக் கொண்டுவரத்தக்க, எளிதில் இசைந்து கொடுக்கிற, பலதிறப் பயிற்சியுள்ள. |
flint | சக்கிமுக்கிக்கல், கன்மத்தின் பாளம், நெகிழ்ந்து கொடுக்காத கடினப்பொருள், (பெ.) சக்கிமுக்கிக் கல்லினால் செய்யப்பட்ட, கடினமான. |
flocculent | கம்பளிமயிர்க்குஞ்சங்கள் போன்ற, குஞ்சங்களாகவுள்ள, குஞ்சங்களாகத் தோற்றமளிக்கிற. |
flow | ஒழுக்கு, நீரோட்டம், ஒழுகியக்கம், குருதியோட்டம், வேலையேற்றம், பாய்ந்துசெல்லும் பொருள், பாய்ந்து சென்றுள்ள பொருள், ஒழுக்கியல்பு, ஒழுகுமுறை, ஒழுகிச்சென்ற அளவு, ஆடை முதலியவற்றின் அலைநெகிழ்வு, ஒழுக்குவளம், பொங்குவளம், (வினை) ஒழுகு, குருதி ஓட்டமுறு, ஒழுகும் இயல்புடையதாயிரு, வேலையேற்றமுறு, ஆற்றெழுக்காகச் செல், வழுக்கிச்செல், நழுவிச்செல், தட்டுத்தடங்கலின்றிச் செல், பேச்சுவகையில் தடைபடாது தொடர், எழுத்துநடை வகையில் சரளமாக முயற்சியின்றித் தொடர், ஆடை-கூந்தல் வகைகளில் அலையலையாகப் பரவு, இழைந்து வீழ்வுறு, குருதி வகையில் வடி, கசிவுறு, சிந்து, ஊறு, கிளர்ந்தெழு, பெருக்கெடு, பெருகியெழு, பொங்கு, குறையாவளங்கொழி, பொங்கிவழி, மக்கள்-பொருள்கள் வகையில் திரள்திரளாகப் பெயர்ந்துசெல், (கண.) எண்கள் வகையில் சிறுகச்சிறுக நுணுக்கமாகக் கூடிக்கொண்டே செல், சிறுகசிறுக நுணுக்கமாகக் குறைவுற்றுக்கொண்டே செல். |