வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 6 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
flameசுவாலை
fixingநிலைப்படுத்தல், நிலை நிறுத்தல்
flame photometryசுடர் ஒளி அளவியல்
flakesசெதில்கள்
first harmonicமுதலனுசுரம்
firstorder reactionமுதல் வகை வினை
fischer-tropsch processபிசர்துரப்பர்முறை
fish tail burnerமீன்வால் எரிகருவி
fissionable elementபிளவுறும் தனிமம்
fixed airநிலைத்தகாற்று
fixing solutionநிறுத்தக் கரைசல்
flame colorationசுவாலைநிறங்கொள்ளல்
flame colourationசுடர் வண்ணம்
flame colouration testசுடர்நிறச் சோதனை
flame proofசுடர் புகா
flame reactionசுவாலைத்தாக்கம்
flakeசீவல்
fissionபிளத்தல்
fixationநிலைப்படுத்தல், நிலைக்க வைத்தல்
fission(உயி.) புது உயிரணுக்களின் தோற்றத்திற்காக உயிரணுக்களைப் பிளத்தல், இன்பப்பெருக்கத்துக்காக உயிரணு வெடித்தல், அணுப்பிளப்பு, அணுவின் கருவுள் பிளப்பு.
fixationபொருத்துதல், பொருத்தப்படல், கெட்டியாகும்படி செய்தல், இறுகுதல், உறைவு, உறுதிப்பாடு, அறுதி, நிலைப்பு, மாறாநிலை, திடப்பொருளோடு வளிப்பொருளை இணைக்கும் முறைமை, ஆவியாகா நிலை, வளி மண்டல வெடியம் கலந்த மாற்ற மெய்ம்முறை, மனவளர்ச்சி தடைப்பட்ட நிலை, வளர்ச்சிதடைப்பட்டு முதிராநிலை, இயல் உணர்ச்சி வழிச்செல்லும் நிலை.
fixativeசாயங்கள் நிலையாக இருக்கும்படி செய்யும் பொருள், (பெ.) பொருந்தும்படி செய்கின்ற, நிலைபடுத்துகின்ற.
flakeசூட்டப்பம் முதலியவற்றைச் சேமித்து வைப்பதற்கான அடுக்குநிலை, மீன் முதலியவற்றைக் காயப் போடுதற்கான மேடைச்சட்டம், வாட்போர்முறையில் பயன்படும் இயங்கு தட்டித் தடைச்சட்டம், விளிம்படைப்பு முதலியன வைப்பதற்காகக் கப்பல் பக்கங்களில் தொங்கவிடப்படும் சட்டம்.
flameஅனற்கொழுந்து, தீநாக்கு, எரிதல் ஆவி, ஒளிப் பிழம்பு, சுடரொளி, ஒளிவண்ணம், ஆர்வக்கனல், பற்றார்வம், கருத்துவேகம், சீற்றம், கடுஞ்சினம், முனைத்தெழும் காதல், ஆர்வக்காதலர், அந்துப்பூச்சி வகைகளில் ஒன்று, (வினை) பிழம்பாக வீசு, தழலாகப் பரவு, எரிதழல் ஒளிச்சின்ன வழியாகச் செய்தி அறிவி, எரிதழல் வெப்பத்துக்கு உட்படுத்து, உணர்ச்சிகொந்தளித்தெழு, சினந்தெழு, எழுச்சியூட்டு, சினமூட்டு, காதல் வெறியூட்டு.

Last Updated: .

Advertisement