வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
F list of page 5 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
filter paper | வடிதாள் |
fire clay | தீக்களிமண் |
filter stand | வடிகட்டித்தாள் |
filtering crucible | வடிகுகை |
filtering medium | வடிக்கும் ஊடகம் |
fine stream | நுண் ஒழுக்கு |
filter pump | வடிகட்டிப்பம்பி |
fine structure | நுண்ணமைப்பு |
finely divided | நொய்மையான, நுண்ணிய |
fingerprint region | விரல் ரேகைப் பரப்பு, இனம் காட்டும் பரப்பு |
fire damp | தீ வாயு |
fire extinguisher | தீயணைகருவி |
fire polishing | தீயிலிட்டுமினுக்கல் |
fire proof | தீப்பற்றா |
fire retardant | தீத் தடுப்பான் |
filtrate | வடி திரவம் |
filtrate | வடிந்ததிரவம் |
filtration | வடிக்கட்டுதல் |
filtrate | வடிகட்டிய நீர்மம், (வினை) வடிகட்டு, ஊறிச்செல். |
filtration | வடிகட்டுதல், வடிகட்டுமுறை. |
final | இறுதி ஆட்டம், வெற்றி தோல்வி தீர்மானிக்கும் கடைசி விளையாட்டு, சொல்லின் இறுதி எழுத்து,.இறுதி ஒலிக்குறி, இசையில் பண்ணின் முக்கிய சுரம், கல்வித்தேர்வு வரிசையில் கடைசி ஆண்டிறுதித்தேர்வு, (பெ.) இறுதியான, கடைசியான, முடிவான, ஐயத்திற்கு இடமற்ற, அறுதியான, மாற்றமுடியாத, நோக்கம் சார்ந்த, முடிவுடன் தொடர்புடைய. |
fire-brick | தீக்காப்புடைய செங்கல். |
fireproof | தீத்தடைகாப்புடைய, தீயாலழியாக, நெருப்பினால் பாதிக்கப்படாத, எரியாத, தீப்பற்றாத, (வினை) தீத்தடை காப்புச் செய். |