வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
F list of page 4 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
fibre glass | கண்ணாடிப் பஞ்சு |
filter | வடிகட்டி |
filler | நிரப்பி |
field | புலம் |
field | புலம் புலம்சார் தேடல் based search |
ferrous sulphide | அயசக் கந்ததை, ஃபெரஸ் சல்ஃபைடு |
ferrovanadium | பெரோவனேடியம் |
fibre structure | நாரமைப்பு |
fibrillar theory | நார்க்கொள்கை |
fibrin polymer | ஃபைப்ரின் பலபடி |
file (rat-tail) | எலிவாலரம் |
filicic acid | ஃபிலிசிக் அமிலம் |
filler putty | நிரப்புக் கலவை |
filter (colorimetry) | நிறத்தேர்வி |
filter flask | வடிகட்டிக்குடுவை |
filter funnel | வடிகட்டிப்புனல் |
fibre | இழை |
filament | இழை, படலம் |
filter | வடிகட்டி, வடிப்பி |
fibre | நார், நாருரு |
filament | இழை |
film | படலம் படலம் |
filter | வடிகட்டி/சல்லடை வடிகட்டி |
film | படலம், சொட்டு |
filter | வடி |
fertilizer | வளம்படுத்தி,உரம்,உரம் |
fibre | நார் |
field | வயல் |
filament | மெல்லிழை,நூல் இழை |
filter | வடிகட்டி,வடுகட்டு |
fertilizer | கருக்கொள்ளச் செய்பவர், சினைப்படுத்தும் பொருள், நல்வள உரம், எரு. |
fibre | சிம்பு நாருரி, நார்ப்பொருள், விலங்கு செடியினப்பகுதியான நாரியற்பொருள், நுலிழை அமைப்பு, இழைமவகை, இழையமைதித் திறம், சிறு வேர்த்துய், சல்லிக் கிளைச்சுள்ளி. |
field | வயல், விளைநிலப்பரப்பு, வேலியால் சூழப்பட்ட மேய்ச்சல்நிலம், கனிப்பொருள் வளம்தரும் பரப்பு, போர்க்களம், போர் நடைபெறும் இடம், போர்க்காட்சியிடம், போர்நடவடிக்கை, செயற்களம், செயல் எல்லை, நடவடிக்கை எல்லை, ஆற்றல் எல்லை, செல்வாக்கெல்லை, மின்காந்த ஆற்றல்களம், சூழ்காட்சியெல்லை, சந்திப்பிடம், தொலைநோக்காடி நுண்ணோக்காடி காட்சிப்பரப்பெல்லை, விளையாட்டுக்களம், ஆடுபவர் நீங்கலான கள ஆட்டக்காரர் தொகுதி, ஆட்டக்களநிலை, வேட்டையில் கலந்து கொள்பவர் தொகுதி, கேடயமுகப்பு, கேடயப்பரப்பின்தொகுதி, படம்-நாணயம்-கொடி ஆகியவற்றின் பின்னணித்தளப் பரப்பு, அகல்வெளி, கடல்-வான்-பனிப்பாறை போன்றவற்றின் திருப்பி அனுப்பு, பந்தை எடுத்துக்கொண்டு மீண்டோடு, தடுக்கும் நிலையில் நில், பிடிக்கும் நிலையில் நில், கள ஆட்டக்காரராகச் செயலாற்று, களத்தில் இறக்கு, கள ஆட்டக்காரர் நீங்கலாகப் பிறர் பக்கமாகப் பந்தயம் வை. |
filament | இழை, நார்வடிப் பொருள், (தாவ. உயி.) நுல் போன்ற உறுப்பு, உருகாது அழலொளிவிடும் மின் குமிழ் இழை, நீரோட்டத் துகள் வரிசையில் கற்பனையாகக் காணப்படும் வரியிழை, தூசிழை வரி. |
filings | அராவல் தூள், துண்டுத்துணுக்குப் பொடித்திரள். |
film | மென்தாள், மெல்லிய சவ்வு, மென்தோல், மென்படலம், மென்பூச்சு, நீரில் மிதக்கும் மென்புரை, கண்ணை மறைக்கும் மென்திரை, பார்வை மங்கல், மென்திரை முகமூடி, மெல்லிழை, மென்பசை பூசப்பட்ட நிழற்படத்தகடு, திரைப்படச் சுருள் தகடு. |
filter | வடிகட்டும் அமைவு, கசடகற்றி நீர்மம் கடந்து செல்லவிடும் மணல்-கரிப்படுகையமைவு, (வினை) வடிகட்டு, ஊறிச்செல், ஊடாகச்செய், துப்புரவாக்கு, தூய்மையாக்கு, செய்தி முதலியவற்றின் வகையில் கசிவுறு, வெளிப்படு. |