வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
F list of page 2 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
fermentation broth | நொதி |
fermentation tank | புளிக்கும் தொட்டி |
fermium | ஃபெர்மியம் |
ferric alum | அயப்படிகாரம் |
ferric chloride | பெரிக்குக்குளோரைட்டு |
ferric hydroxide | பெரிக்கைதரொட்சைட்டு |
ferric nitrate | பெரிக்குநைத்திரேற்று |
ferric sulphate | பெரிக்குச்சல்பேற்று |
ferric sulphide | பெரிக்குச்சல்பைட்டு |
ferric | பெரிக்கு |
ferric thiocyanate | பெரிக்குக்கந்தகசயனேற்று |
ferricyanic acid | பெரிசயனிக்கமிலம் |
ferricyanide | பெரிசயனைட்டு |
ferro magnetic | இரும்பியல் காந்த |
ferrochrome | பெரோக்குரோம் |
ferrocyanic acid | பெரோசயனிக்கமிலம் |
ferric oxide | பெரிக்கொட்சைட்டு |
ferrite | பெரைற்று |
ferro aluminium | அலுமினிய எஃகு |
ferric | பெரிக்கு |
ferrate | இரும்புசார்ந்த உப்புவகை. |
ferric | இரும்புசார்ந்த, மூவிணை இரும்பு அடங்கிய. |