வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 13 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
fusible alloyஎளிதில் உருகும் உலோகக் கலவை
fusionபிணைதல், கூடல்,புணரிச்சேர்க்கை
fused silicaஉருகிய சிலிகா
fusel oilஃபியூசல் எண்ணெய்
fusion mixtureஉருகற்கலவை
fusion reactionஅணுக்கருச் சேர்ப்பு வினை
fusionஉருகல்
fusibleஉருகிஇளகக்கூடிய, எளிதில் உருகியிளகுந்தன்மையுள்ள.
fusionஉருகியிளகுதல், உருகிய நிலை, உருகியிளகிய பிழம்பு, கூட்டுக்களவை, கலந்து முற்றிலும் ஒன்றுபட்ட பொருள், கூட்டிணைவு.

Last Updated: .

Advertisement