வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
F list of page 12 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
function | (MATHEMATICAL) சார்பு; (SUBROUTINE, SUBPROGRAM) துணைநிரல் |
function | சார்பலன் |
fused | இளகிய, உருகிய |
function | செயல்கூறு/சார்பு/செயற்பாடு/பயன்பாடு செயல்கூறு /பணி |
fumigant | புகைமூட்டம்,தூமமாக்கி |
function | செயல்கூறு |
function | சார்பு |
fungicide | பூசணக்கொல்லி,பங்கசுகொல்லி |
furan | பியூரான் |
funnel | புனல் |
furnace | உலை |
fumigants | புகையி, புகைதருபொருள் |
fuming acid | புகையமிலம் |
fuming sulphuric acid | புகைசல்பூரிக்கமிலம் |
functional group | வினைபடு தொகுதி |
fundamental particle | அடிப்படைத் துகள் |
fundamental research | அடிப்படை ஆராய்ச்சி |
fundamental series | அடிப்படையானதொடர் |
fundamental series or principal series | முதற்றொடர் |
fundamental, radical | முதல் |
fungus pigment | பங்கசுநிறப்பொருள் |
furanoside | பியூரனோசைட்டு |
fuse wire | உருகுக் கம்பி |
function | செயற்பாடு, சார்பலன் |
fundamental | அடிப்படை |
fumigant | புகையுண்டாக்கும் பொருள். |
function | வினை, வினைசெயல், செய்கடமை, சமயவினைமுறை, நடைமுறைச்சடங்கு, நிகழ்ச்சிமுறை, (கண.) சார்பு முறை எண், உறுப்பெண் மதிப்பைச் சார்ந்து மாறுபடும் இயல்புடைய எண்தொடர், (வினை) செயற்படு, செயலாற்று, கடனாற்று. |
fundamental | அடிப்படைக்கூறு, உயிர்நிலைப் பகுதி, ஒத்திவு இசையின் மூலச் சுரம், (பெ.) அடிப்படை சார்ந்த, முலாதாரமான, அடித்தளமாய் அமைந்த, இன்றியமையாத, கருமூலமான, சிறப்புடைய. |
fungicide | காளான் கொல்லி. |
funnel | பெய்குழல், புகைவாயில். |
furnace | உலை, உலைக்களம், சூளை, வெப்பமான இடம், வெப்பக் குழாய்கள் மூலம் கட்டிடத்தைச் சூடாக்குவதற்கான மூடப்பட்ட கணப்பு அடுப்புள்ள இடம், கடுஞ்சோதனை, (வினை) உலைக்களத்திற் சூடாக்கு. |