வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
F list of page 11 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
frequency | அலைவெண் |
frequency | அலைவு எண் அதிர்வலை / அதிர்வெண் |
freezing point | உறை நிலை |
fume cupboard | புகைப்பெட்டி |
friction | உராய்வு |
fumes | புகை |
fugacity | நிலையின்மை |
friction | உராய்வு |
fructose | பிறற்றோசு |
frequency | மீடிறன் |
friction | உராய்வு |
freezing point constant | உறைநிலை மாறிலி |
french chalk | சீமைச் சுண்ணாம்பு |
freon | பிரயோன் |
froth floatation process | நுரை மிதப்பு முறை |
froth flotation process | நுரை மிதப்புச் செயல்முறை |
frothing | நுரைத்தல் |
fructose, glucose | பழவெல்லம் |
fuchsin | பச்சின் |
fuel cell | எரிபொருள் மின்கலம் |
fumaric acid | பியூமரிக்கமிலம் |
fuel | எரிப்பு, எரிபொருள் |
frequency | அதிர்வெண், நிகழ்மை, அலைவெண் |
friction | உராய்வு |
frequency | அடுக்குநிகழ்வு, விட்டுவிட்டு அடிக்கடி நிகழும் தன்மை, அடுத்தடுத்து நிகழும் நிலை, பொதுமுறை நிகழ்வு, அடுக்கு விரைவெண், நாடித்துடிப்பு விசையெண், (இய.) அலை அதிர்வெண். |
friction | தேய்ப்பு, உராய்வு, மருத்துவத்தேய்ப்புமுறை, பரப்புக்களிடையேயுள்ள இயக்கத் தடையாற்றல், பண்பு முரண்பாடு, கொள்கைப்பிணக்கு. |
fructose | பழச்சர்க்கரை, கனிகளிலிருந்து எடுக்கப்படும் சர்க்கரைப்பொருள். |
fuel | விறகு, எரிபொருள், உணர்ச்சிக்கு ஈடுசெலுத்தும் பொருள், உணர்ச்சியைப் பெருக்கும் பொருள், (வினை) தீக்கு எரிபொருள் இடு, எரிபொருள் பெறு. |
full | முழுமை, உச்சபடி நிலை, நிறை அளவு, (பெ.) நிரம்பிய, நிறைந்த, செறிவுற்று நெருங்கிய, வளமான, நிரம்பப்பெற்ற, முழுமையான, பிரிவுறாத, குறையாத, முழுஅளவான, முழுநிறைவான, குறைவற்ற, யாவருமடங்கிய, யாவும் அடங்கிய, பேரளவு உட்கொண்ட, பெரும்பான்மை அடங்கிய, பெயர்க்குரிய பண்பெலாம் நிரம்பிய, சுருக்கப்படாத, விளக்கமான, உருண்டு திரண்ட, புடைபரந்து முளைத்த, விம்மிதமான, பொங்கியெழுந்த, பொங்கிற்ததும்பிய, உணர்ச்சிகனிந்த, ஊக்கம் ததும்பிய, முழுதும் ஆழ்ந்தீடுபட்ட, விலக்கின்றி முற்றிலும் கவனத்தைக்கவர்ந்த, ஏராளமான, போதிய, தேவைக்கு மேற்பட்ட, முழுதும் பொருத்தமான, மனநிறைவு ஊட்டத்தக்க, கலப்பற்ற, தூய, முழக்கமான, உச்சநிலையான, இயல்பு முற்றிய, (வினை) நிரப்பு, திரட்டு, (வினையடை) நிரம்ப, குறைவற, கணக்காக, சரியாக, குறி தவறாமல், போதிய அளவில், தாராளமாக. |
fulminate | மினனு, மின்னல் போல் ஒளிவிடு, வெடி, இடி, ஓசையுடன் வெடி, உரத்துக்கண்டி, கடுமையாகக் கண்டித்து எழுது, கண்டன ஆணை பிறப்பி. |