வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
F list of page 10 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
fragmentation | துண்டாக்கம்/துண்டாடல் சிதறல் |
fragmentation | நிலத்துண்டாக்கம் |
fractional crystallization | பகுதிபடப்பளிங்காக்கல் |
fractional distillation | பின்னக் காய்ச்சி வடித்தல் |
freezing mixture | உறை கலவை |
fractionating column | பகுதிபடுத்துநிரல் |
franklinite | பிராங்கிளினைற்று |
free carbon | தனிக்கரி |
fragmentation | கூறுபாடு முறை,துண்டாக்கல் |
fragmentation | கூறுபடுத்தல் |
free | சுயாதீன, கட்டில்லா |
fractional order | பகுதிவரிசை |
fractional weights | பின்னப்படிகள் |
fragmentation reaction | உட்சார்ந்த பிளவு வினை |
fragrant odour | நறுமணம் |
francium | ஃபிரான்சியம் |
frary metal | பிரேரியுலோகம் |
frasch process | பிராசுமுறை |
free energy | கட்டிலா ஆற்றல் |
free fatty acid | தனிக்கொழுப்பு அமிலம் |
free radical | இயங்கு உறுப்பு, தனி உறுப்பு |
free rotation | கட்டிலா சுழற்சி |
fragment | முறிந்த துண்டு, பிரிந்து வந்து விட்ட துணுக்கு, முழுமையற்ற கூறு, மீந்த பகுதி, எச்சக்கூறு, முடியாத பகுதி, அரைகுறையாக விடப்பட்ட பகுதி. |
fragmentation | சிறு கூறுகளாகப் பிரித்தல், கூறுபாடு, உயிரணுக் கூறுபாட்டுக்குரிய படிவளர்ச்சிகளில்லாமலே பிரிவுறுதல். |
free | தன்னுரிமையுடைய, அடிமைப்படாத, புறச்சார்பற்ற, அயலாட்சிக்கு உட்படாத, வல்லாட்சிமுறைக்கு உட்படாத, மக்களுரிமையுடைய, முழுநிறை குடியுரிமையுடைய, தன் உரிமைக் கழக உறுப்பினரான, கட்டற்ற, கட்டுப்பாட்டு வரம்புகளற்ற, சமுதாயத்தில் தாராளமாகப் பழகுகிற, சிந்தனையாளர் வகையில் சமயச்சார்பற்ற, சிந்தனை வகையில் திறந்த மனப்பான்மையுடைய, தொழிலாளர் வகையில் தொழிற்குழுத் தொடர்பற்ற, விடுதலை பெற்ற, மொழிநடை வகையில் ஒழுங்குக்கோட்பாட்டு வரம்புகளுக்குக் கட்டுப்படாத, மொழிபெயர்ப்பு வகையில் சொல்லுக்குச்சொல் பெயர்க்கப்படாத, சண்டை முதலிய நிகழ்ச்சிகள் வகையில் எல்லாரும் கலந்து கொள்ளத்தக்க, வரியற்ற, தனி விலக்குரிமையுடைய, சக்கர வகையில் முட்டின்றிச் சுழல்கிற, தன்னியக்கமுடைய, இயந்திரக்கருவி வகையில் தனி இயக்கமுடைய, முற்றிலும் இணைக்கப்பெறாத, வேதியியல் வகையில் சேர்மங்களில் முற்றிலும் இணைவுறாத, ஆற்றல் வகையில் பயனில் ஈடுபடுத்தப்படாத, பயன்படுத்தும்படி கிட்டக்கூடிய, தன்னியல்பான, தனி விருப்பார்ந்த, புறத்தூண்டுதலற்ற, கையெழுத்து வகையில் முயற்சியற்ற, தனி முனைப்பற்ற, தூண்டப்படாத, வலுக்கட்டயாத்துக்கு உட்படாத, வரையாது கொடுக்கிற, கட்டற்ற வளமுடைய, தாராமான, ஈட்டப்படாத, விலையற்ற, இலவசமான, மனம் விட்டுத் தெரிவிக்கிற, ஒளிவுமறைவற்ற, அஞ்சாது கூறுகிற, ஆசாரக்கட்டற்ற, துடுக்கான, வரம்புமீறிய, அடக்கமற்ற, மட்டுமதிப்பற்ற, கொச்சையான, (வினை) தளையறு, கட்டுநீக்கு, கட்டுப்பாடகற்று,. தடைவிலக்கு, விடுவி, விடுதலையளி, அச்சம், முதலிய வற்றிலிருந்து விலக்கு, சிக்கல் நிலை அகற்று, சிறைவிடு செய், வரம்புக் கட்டுப்பாடகற்றி வெளிச்செல்லவிடு, தொடர்பறு, இணைப்பறு. |